பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை

ifண்பாட்டுப் பெருமை கொண்டவன் தமிழ்ப் பெருங்: குடி மகன். இத்தகைய நேர்மையின் கியதி, தெய்வத் தமிழ் மண்னுக்கே சொந்தம். இந்தச் சொந்தத்தின் பந்தத் தில் உறவு பூண்டொழுகும் நெறி முறைகளிலே காதல் எனும் அழகிய தத்துவமும் ஒன்று. அது, வாழ்க்கைக்குக் கூத்துக் களம் ஆவதைப்போல, அதே காதலென்கிற எழிற்கனவு, வாழ்வையே கூத்தாக்கிக் காட்டுவதும் இயல்பு !

இவ் வியல்புதான், வாழ்வின் உயிர் கிலேயெனப்படும் மணி மண்டபம். இம் மணி மண்டபத்தின் நான்கு திசை களிலே சில குரல்களேக் கேட்டேன், கேட்ட குரல்களே எண்ணிக் கணக்கெடுத்தேன். துலாம்பரமாய்க் கேட்ட குரல்கள் : மூன்று.

ஒன்று : மஹேஸ்வரி. இரண்டு : காளத்தி நாதன். மூன்று : தமிழ்ச் சித்தன். டரிக்டர் கண்பர் ஒருவர் ; கல்லூரித் தோழர். ஒரு முறை, பெண் ஒருத்தியின் பரிதாபத்துக்குரிய-ஆல்ை, பதட்டப் படுத்தக்கூடிய உடற் கூற்றுக் கோளாற்றினேப் பற்றிச் சொன்னர். முகம் அறியேன் ; அகம் அறிந்தேன். அவள் என் இலக்கிய மனத்தின் மணி மண்டபம்

என் விதியையே அறிந்திட முடியாமல் தவிப்பவன் நான் .

இங்கிலையிலே அந்தப் பெண்ணுளின் விதியை என்னல் எப்படி கிர்ணயம் செய்யக் கூடும் ! - *- : -

ஆரம்பத்தையும் முடிவையும் தெரிந்தவன் அவன் ஒருவனே யல்லவா? - -

ஆகுலும், அவள் உருப்பெற்றாள் ; ஆரம்பமும் முடிவும் கொண்டாள் !