பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


மூச்சின் இழைகள் தொட்டுக் கொள்ளவல்ல அளவில், அவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள் மஹேஸ்வரியும் காளத்திநாதனும். அவன் சம்மணம்’ கோலியிருந்தான். அவளோ நாலு பெண்கள் மாதிரி யாக, இடது கைத் தாங்கலில் மேனியைச் சாய்த்த வளாக, கால்களை மடக்கிய வண்ணம் வீற்றிருந்தாள் வலதுகைக் கட்டைவிரல் நெற்றிவட்டத்திற்கும் கூரிய காசிக்கும், விரிந்த இதழ்களுக்குமாக மாறி, மாறித் தாவிய2ணந்து கொண்டிருந்தது. அவள் தன்னைத் தானே கோக்கினுள். உட்புறம் செருகி வைக்கப் பட்டிருந்த அழைப்பின் நுனி கண்ணுக்குத் தென் பட்டது; அந்தத் தாளின் ஒட்டுறவு காரணமாக, அவளுள் இனியதோர் உணர்வு சதா ஊறியவாறு இருந்தது. சிரித்தாள். ஆனல், அவன் சிரிக்க வில்லையே?

“ காளத்தி, நானும் அப்போதிருந்தே உன்னிப் பாகக் கவனித்துக் கொண்டேயிருக்கிறேன். நீங்கள் எதையோ பறிகொடுத்தாற் போலவே காணப்படுகிறீர் களே, ஏன்? - -

காளத்தி கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னன்: ஆமாம், மஹறி! நான் எதை சேமகிதி யெனப் போற்றி வந்தேனே, அதைப்பறிகொடுத்தேன். கான் எதை விலைமதிப்பில்லாத பொருளாக மதித் தேனே, அதை இழக்கும் நிலையில் ஊசலாடிக் கொண்

ங்கிறேன். சடலம் இருக்கிறது. உயிர் தவிக் ள்ளம் இருக்கிறது. உணர்வு தத்தளிக் கிறது. என்ன செய்வது? என் பாக்கியம் இவ்வளவு தான்!” அவளைத் தலகிமிர்த்திப் பார்க்காமலேயே,

- * *

அவன் பேசினன்.