பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


“ஐயையோ என் உயிரை நான் மறக்க வேண்டு மென்கிறீர்களே ...உங்களுக்கு இதயமே இல்லையா ?

மறந்துவிடு, மஹறி, மன்னித்துவிடு உன் தந்தை யின் அன்பில் ஒதுங்கி, உன் பாசத்தின் கிழலில் ஒண்டி வளர்ந்த இந்த ஏழையிடம் இதயம் இருக்கிறது. அதனுல்தான் உனக்குத் துரோகம் செய்யக் கூடா தென்று இப்போது இப்படி வெளிப்படையாகச் சொல் லத் துணிந்தேன். மனித்தப் பிறவியை அடியார்கள் சிலர் வேண்டுகிறார்கள் ; சிலர் வெறுத்தார்கள். எனக் கென்னவோ, உங்கள் வீட்டின் அன்புக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காகவே மறுபிறவி எடுக்க ஆசை துடிக்கிறது, மஹி அந்த ஒரு விட்ட குறை-தொட்ட குறைக்காவது, நீ என்னைப் பெரிய மனசு பண்ணி மறந்து விடுவதுதான் உசிதம். அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது ‘

“ அப்படியென்றால், என் எதிர்காலம் என்ன ஆவது காளத்தி...?? -

  • உன் எதிர்காலம் வனப்பு வாய்ந்ததாக மட்டு மின்றி, வளப்பம் வாய்ந்ததாகவும் விளங்கும்.அதற்குத் தான், என்னுடைய இனிய நண்பர் தமிழ்ச்சித்தன் இருக்கவே இருக்கிருரே ?

தமிழ்ச்சித்தன் என்ற பெயரைக் கேட்டதும், நாராயணன் காமத்தை பிரஹலாதன் உச்சரிக்கக் கேட்ட இரணியன் போலக் கொதித்தாள் மஹேஸ்வரி. தன் அன்னேயிடம் தமிழ்ச்சித்தனை மணக்க ஒப்புவதாக கடித்த கட்டத்தை நினைவு கூட்டினுள். தமிழ்ச் சித்தன் தன்னுடைய வாழ்வில் கந்தியாக கிற்க ஆசைப்பட்ட கடப்புக்களை அடுக்கடுக்காக நினைத் தாள். அவனது மூளையில் உறைக்குமாறு டோஸ் ’