பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


அவன் சாடமுடியும் ? ஏச முடியும்? காரிலிருந்து இறங் கியவன், கைகளைக் கட்டிக்கொண்டு கின்றான். கண் மயக்கத்துக்கு அடிமைப்பட்ட பாவனையில்-நிலையிழந்த நிஜலயில் தவித்தான். கண்கட்டு மந்திரத்தால் மடக்கப் பட்டவன் போன்று மறுகினன். கண்ணுமூச்சி ஆட்டத் தில் கெடுநேரமாகக் கண்கட்டைச் சுமந்திருப்பவளுக அலுப்புச் ச லி ப் பு ச் பெற்றான். பலகாலம் தனிமை ஏற்று, தூய்மை போற்றி, கோன்பு இயற்றி, தவம் இருந்து பெற்ற சக்தி முழுமையும் செல்லாமற் போகக் கடவது என்று சாபம் வாங்கிக்கொண்ட முளிவரைக் காட்டிலும், அகம் மிக வருந்தின்ை அவன். ஏதோ ஒன்றை இழந்து, கின்று கொண்டிருந்தான் அவன். சிதைக்த கூடாக மாறி கின்றான். வதைபட்ட சதைத்துணுக்குகள் போல எண்ணங்கள் துடித்தன. உள்ளுணர்வு அவனது சித்தக்கலக்கத்தைத் தெளி வடையத் தூண்டியது. சுற்று முற்றும் நோக்கினன். நிலவு தந்த சீதனமாகச் சீதளக் கதிர்க்கற்றைகள் படர்ந்து, பரவி, நெளிந்து வளைந்து கிடந்தன. மஹறி !’ என்ற குரல் பின்னமடைந்து, சன்னக் குரலில் எழுங் தது. அவளேக் காணுேம்!

வியப்பு அவனை கிலைகுப்புறத் தள்ளுவதற்குள்ளாக, கல்லவேளையாக, மஹேஸ்வரி வந்து சேர்ந்தாள். கையில் சோடாப்புட்டி இருந்தது. நுரை கொப்பளித்தது. * உங்களுக்குத்தான் !” என்று சொல்லி, அவனிடம் அதை நீட்டினுள். -

பேசப்பயிலாத கைக்குழந்தையின் ஸ்தானத்தில் அவன் நின்றன். தன் கண்களை ஏவி, அவளது விழி களின் இதயத்தை அறியக் கோரின்ை. வெற்றி கொண்ட பெருமிதம் விழிக்கரையில் ஒதுங்கியிருப்பதை மட்டுமே அவனுல் உணர முடிந்தது. என்னே நம்பிய