பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் : மஹேஸ்வரி.

உள்ளத்துக் காதலுக்கு உரை படித்துப் பழகினன் ஒருவன்.

அவன் : காளத்திநாதன்.

தெய்வத் திருவள ளுவம் சொல்கிறது, உணர்ச்சி

தான் நட்பாங் கிழமைதரும் !” என்று. தமிழ்ச் சித்தன்

எனக்கு அறிமுகமானை.

மூன்று உள்ளங்களையும் கழற்சிக் காய்களாக்கி விளேயாடினேன் !

சதி-மன்மதன் விளேயாட்டு சோகத்தில் முடிந்தது!

உயிர்ச் சக்தி கிலேத்த புதுமைச் சம்பவங்கள், புதினத் துடன் தொடர்பு கொண்ட பாத்திரங்களின் குணச்சித்திர அமைப்பை வாழவைக்கும் வல்லமை பெற்றவை என்பது என் கருத்து. இந் நவீனகத்தின் கிகழ்ச்சிகள் சொற்ம். என்றாலும் அவை உயிர்த்துடிப்புக் கொண்டவை. அவை ஒன்றாேடொன்று பின்னிப் பிணேந்து, ஒன்றிற்கு மற். ருென்று ஆதாரமாகி, ஒன்றில் மற்றது அழுக்தி எழுந்து, இக்கதைக்கு ஒர் அழுத்தத்தைக் கொடுக்கின்றன. இந்த அழுத்தமே கதை உறுப்பினர்களின் உயிர்காடி

திமிழ் இலக்கியத்திலே சோதனே செய்து காட்டுவ

தாக, செப்பிடு வித்தைக்காரன் மாதிரி, சிலபேச் சென்பித் திரிகிறார்களல்லவா ? அவர்களுக்குச் சோதனைrாக, என்னுடைய வெண்ணிலவு நீ எனக்கு 1 என்ற நவீனத்தைச் சென்ற ஆண்டில் அனுப்பினேன். ... .”

இதோ, அடுத்த கட்டத்தில் கருவப்புன்னகை மிளிர கிற்கிறது, சொல்லித் தெரிவதில்லை :

இலக்கிய ஆர்வலர்களாகிய ங்ேகள் என்னுடைய சிருஷ்டிக்கர்வ'த்தின் உண்மைப் பொருளே கன்கு அறிவிர்கள் !-எனக்குத் தெரியாதா ...

  • Lost அலுவலகம்

சென்னை-1 வை. எஸ். ஆறிமுகம 29—11—6i j ஆறுமுகம