பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


போலிஸ் உடுப்புக்கள் திகழ, ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த பெரிய மனிதருக்கு அருகில் பவ்யமாக கின்றாள் அவள்.

“ கம்ம மஹறி அப்பா!’ என்றாள் மஹேஸ்வரியின்

? : ‘ . * - -- g

சிநேகிதி. அவளுக்குப் பெயர் ஒன்று இருந்ததே ? சாக்தி ! .


  • ஒஹோ ! என்று சொல்லிக் கொண்டே, ஸ்டுலில் இருந்த முக்குக்கண்ணுடியை அணிந்து கொண்டு, எதிர்ப்புறம் பார்த்தார். அப்புறம், அடடே !...கம்ம பிள்ளேவாள் பொண்ணு, மஹறி !...” என்று கயம்பட உசைத்து, உதட்டுக் கல்லில் சிரிப்பை உரைத்தார். * உட்காரம்மா,’ என்றார், அன்பு, அறிவு, ஆய்ந்த சொல்வன்மை மிக்கவர்.

மஹேஸ்வரி தன் புடவையின் கரைப்பகுதியை ஒதுக்கிவிட்டவண்ணம் உட்கார்ந்தாள். கின்றிருந்த சிந்தனைச் சிலையை கைகாட்டி, கண்குறிப்பில் கருத்துக் காட்டி அமருமாறு வேண்டினுள். . . . . . . .

காளத்திநாதன் உட்கார்ந்தான்.

சுவர்க் கடிகாரம் கட்டுப்பாட்டில் கடமையைக் கண்ணியமாகச் செருகிச் செயற்பட்டது.

தோழி சாந்தி காப்பிக் கோ ப்பைகளைச் சுமந்து வந்தாள். - -

முதல் நபர்: காளத்தி, இரண்டாவது: மஹேஸ்வரி. அடுத்தது. தனபால்-போலிஸ் அதிகாரி . போலீஸ் அதிகாரி கருர்ப்பேர்வழி. கச்சிதமாகக் காப்பிய்ை அருந்தினர். வந்திருந்த விருந்தினர்களை கண்ணுடிவளையங்களிலே சுழலவிட்டுப்பார்த்தபோது, வாஸ்தவமாகவே அவர்தான் சுழலவேண்டியவர் ஆனர்.