பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


ஸார். கதைச் சுருக்கம் இதுதான். நான் கண்பர் காளத்தியை காதலிக்கிறேன். காதலிக்கிறேன் என் ருல், இதயபூர்வமாகக் காதலிக்கிறேன். என்னுடைய வெள்ளே மனத்தில் ஊறிப்பண்பட்டுள்ள பவித்திரமான அன்பு அவரை நேசிக்கிறது : பூசிக்கிறது ; அவரது அன்பை யாசிக்கிறது!...ஆனுல் அவரோ, தன்னுடைய கண்பர் தமிழ்ச் சித்தனுடைய பேய் மனத்துக்கு வசப் பட்டுக் கிடக்கிறார்...!

  • முடிவு...??
  • முடிவுக்காகத்தான் உங்களைச் சரண் அடைக் திருக்கிறேன், லார் :: . .

‘ காளத்தி தன் கண்பனுக்குக் கட்டுப்பட்டிருக் கட்டும். அதற்கும், உன்னை அவர் மணப்பதற்கும் என்ன சம்பந்தம் ?: . -

“ அதில்தான் சூது இருக்கிறது. தமிழ்ச்சித்தனுக்கு என்பேரில் பித்து. அதற்காகத்தான், காளத்தியிடம் பணத்தக்ை காட்டி, அவர் மனத்தை அடக்கி, என்னைத் துாண்டில்போட்டுப் பிடிக்கக் கனவு கண்டு வருகிறார்!’

“சரி; காளத்திக்கு உன்மீது இஷ்டம் உண் டல்லவா!’ -

..” என்ன ஸார், இப்படிக் கேட்கிறீர்கள்? மனித மனம், மனத்தில் அரும்பும் காதல் எனும் புனிதமயமான மாயசக்தி, அதை ஆட்டிப்படைக்கும் சூழ்நிலை, அந்தச் சூழ்நில்ையில் கனைதொடுக்கும் மன்மதபாணம் போன்ற இத்தகைய வாழ்க்கை விசித்திரங்கள், சொல்லித் தெரி வதில்லை என்கிற பட்டியலில் இடம்பெற்றிருக்க வில்லையா? சொல்லித் தெரிவதில்லை’ என்ற சாஸ்திரம் ஒருபுறம் இருக்கட்டும். நான் இப்போது சொல்லிவிடுகி