பக்கம்:சோனாவின் பயணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதைக் கேட்ட சோனாக்குப் பெருமையாக இருந்தது.

“நாம் மிகவும் சிறந்தவர்கள் இல்லையா, அம்மா” என்றது.

“நிச்சயமாக” என்றது அம்மா, இரண்டு ஒட்டகங்களும் மர நிழலில் உட்கார்ந்தன. உடனே, அம்மாவுக்குத் தூக்கம் வந்து விட்டது.

“சோனா, நீயும் தூங்கு” என்றது.

“இல்லை அம்மா, நான் சுற்றிப் பார்க்கப் போகிறேன்.” என்று கூறி விட்டுப் புறப்பட்டது, சோனா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/11&oldid=482899" இலிருந்து மீள்விக்கப்பட்டது