பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

சிமியோன் கிர்ஸனவ் உருசியக்

கூட்டரசு (பி. 1906)

என மந்திர அறை

மாயக கம்பியால் சூழப் பட்டதென் மாய அறையே. மாய உடைகள் மாட்டிக் கிடக்கும், விண்மீன்wன்னிய கூம்புநேர் பாகையும் நிலா இழைwபின்னியே ஆடையும் இருக்கும்: மந்திரக் கோல்பல மண்டிக் கிடந்திடும். மூன்று குறளின்,

ஒருபெரும் பூதம்,

பறக்கும் கம்பளல் மாயக் காரியின் துடைப்பம் ஒன்று, மூவெழு கற்கள் நீல்பெருஞ் செருப்புகள். கண்கா னியனின் காப்புமுக மூடி, கத்தாக் கழுதை ஒன்றும் அய்யா தயவு செய்க முனனும் வணக்க உரையினை வழங்கி நிற்குமே ! இருளை விரட்ட விளக்_ேiற் றியதும் வீட்டு வேலைப் பாடங்கய முடிந்ததும் நான்என் மாய அறைக்குளம்