பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

செர்கி நரவசாத்தவ் உருசியக் கூட்டரசு

(Q. 1919)

சோவியத்தின் வல்லமை

இளையமுன் னணிக்கூட் டத்தார் காலத்தால் தொலைவில்

(உள்ளார்

விளைந்தது தீமு ழக்கம், அரோராபீ ரங்கிக் கப்பல் - இளஞ்சிறார் தீக்கொ முந்தின் எரிநாவின் காட்சி காண்பார்

வளைபுடி யோனின் வாள்கள் வழங்கிடும் வீச்சைக் காண்பார். புரட்சிப்போர்க் களத்தில், பாறு மயிருடை எவ்வி ளைஞன்

உரத்தகு வீர னாக இறப்பதைக் கனாக்கா ணாதான் ? இறந்தபின் நடுகற் காக ஈவரே நினைவூட் டச்சொல்: சிறந்தஎம் சோவி யத்தின் வல்லமைக் காக என்றே !

ளைஞர்கள் மாந்த ராவார், வயதினில் விழிப்புக் கொள்வார்

ளு நத

வளைந்திடார், அயரா வன்மை வாழ்வின் வாயிலில்

(அடைவார்

உளைந்திடார், கண்ம றைக்கும் ஓங்கிய போர்த னக்கே. விளைந்ததம் பெற்றோர் கண்ட கடுமையை விஞ்சிக்

(காண்டார்.

1 41