பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 ராபர்ட் ரவ்தேத்ஸ்வென்ஸ்கி உருசியக்

கூட்டரசு (19. 1932)

விலைக்கு வாங்கப்பட்டேன்

ஆம் நான் வாங்கப்பட்டேன், உண்மையில் வாங்கப்பட்டேன். உறங்கையில், கனவில். நினைவிலே ‘பாவலன் முடிந்தான்’ சோவியத் தியலார் உறுதி செய்தனர். நண்பர்கள் நகைத்தனர்; ‘ உயிருடன் நன்றாய் இருக்கிறான் உறுதியே’ குரண்சுடேட் பணியினை உடைத்தே வாங்கப்பட்டேன் உண்மைதான். படைத்தளபதி லெதியின் சொல்லினால், அவனின் கண்ணினால். உள்நாட் டுப்போர்த் தலைவர் களாலே, சாவையே தண்டனை யாக்கும் கடிய நெஞ்சு சிவாஷ்களால்......... மாசு மறுவற்ற தேசுடைப் பணிகளால் நெடுநாள் முன்னரே வாங்கப் பட்டேன்; நெடுந்தோள் மறவன் ஐரிடிஷால்,

- 5 போர்க்குமுன் இருந்த சிர்ஒழுங்கு அமைதியால், “