பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பரிடைப் புகழ்மொழிகள் நயவுரைகள் ஆகா. நட்புறவை வாய்மொழியால் புனைந்திடவோ வேண்டும்? பண்புயர்ந்த நட்புறவுக்கு இணையாமோ காதல்? பயிலும்,உண்மை நட்பென்றும் அழிந்தொழிதல் இல்லை. நட்புறவுப் பிணைப்பதனைச் சாவுபிரித் தாலும் நட்புறவு, செயல்களினால் ஞாலத்தில் வாழும்!

I 65