பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

ஜானிஸ் சூத்ரபகல்ன்ஸ் இலத்வியா

(19. 1894)

சோவியத் இலாத்வியா

முன்னும் பின்னும் காலத் தைநான் முனைந்து நோக்கையிலே, மோதும் எண்ணம் உன்னைப் பற்றி அருமைப் பொன்னாடே ! தின்னும் முதுமை விரைந்து காட்டி இறப்பைத் தேடிடலாம். வாழ்வில் பாடிய தனைத்தும் அங்கைக் குள்ளே அடக்கிடலாம், இன்னும் உலகில் என் உயிர் மூச்சின் எல்லை ஒன்றுகொண்டே என்றும் மகிழ்வாய்ப் படைத்தஎன் பாடல்கள் தம்மை அளந்திடலாம்.

எனினும் உள்ளம் கதிர்வட் டத்தை உவப்பாய் நோக்கிஎழும், என்றன் கால்கள் பரந்து சிறந்த நிலத்தில் ஆழ்ந்துான்றும், மனிதர்க் கென்றன் சொற்கள் இன்பம் ஏதும் விளைத்திருப்பின்

193

1 3