பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடஅமைப் பாளனை ஏற்றிக் கொள்ளவே. கொடுங்காட் டுக்குள் நடப்பீர் விந்தைகள் புரியும் வீரர்நீர்! எதற்கு? கொடுங்காடு திருத்திச் சோவியத்து ஆட்சிக்கு மின்வலி சேர்க்கவும் சோவியத்து ஆட்சியோடு இந்தப்

புடவி முழுதையும் பொருத்திக்கொள் ளவுமே.

227