பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பியல்-இனிய முடிவு

டைய நாடகம் இன்னல்-துன்பம் இன்னியம்-தோற்கருவி இன்பகல்-இனிய பகல்

வேளை ஈகம்-தியாகம் ஈகை-கொடை, வண்மை ஈர்த்து-கவர்ந்து ஈர்ப்பு-இழுத்தல்; கவர்தல் உடன்பிறப்பாண்மை-சகோ

தரத்துவம்

உடுக்கள்-விண்மீன்; நட்சத்

திரம் உந்தாற்றல்-பெரும்சக்தி உந்து-தள்ளு

உத்துதல்-தள்ளுதல் உயிர்ப்பு-மூச்சு; சீவன் உவப்பு-மகிழ்வு உளைச்சல்-களைத்தல் ஊதாம்பை-பலூன் ஊரல்-சோவியத்து நாட்டின்

ஒரு பகுதி ஊழ்-விதி ஊழி-யுகம் எழில்-அழகு: வனப்பு ஏசுதல்-திட்டல்; வைதல் ஏத்து-வசதி; செளகரியம் ஏமுறுதல்-மகிழ்வுறுதல்;

செம்மாத்தல் ஏருந்து-இயந்திரத்தால்

பங்கும் ஏர்; டிரேக்டர் ஏல-பொருந்த ஏலாது-ஏற்காது ஐயம்-சந்தேகம் ஒரேஷியோ-சேக்ஸ்பியர்

நாடகக் கதைமாந்தன் ஒரோனிஷ்-ஊர்ப் பெயர் ஒளிப்படம்-நிழற்படம் ஒளிமை-ஒளியின் தன்மை;

வெளிச்ச்ம்

258

ஒற்கம்-தளர்ச்சி ஒன்றியம்-யூனியன் ஒக்-தேக்கைப்போல் வலிய

மரம் ஒகை--மகிழ்ச்சி: இன்பம் ஓங்கல்-மலை; உயர்தல் ஒச்சு-வீசுதல் ஒல்கா-சோவியத்தின்

பேராறு ஒலம்-கூப்பாடு கங்குல்-இரவு கச்சை-மேற்சட்டை; இடை

யில் கட்டும் பட்டை கடற்புள்-கடற் பறவை கடுமை-திண்மை கணம்-கூட்டம் கணிப்பான்-கண்ணி:

கம்பியூடர் கணையாழி-மோதிரம் கம்மியன்-கருமான் கமழ்-மணம்; வாசனை கமுக்கம்-இரகசியம் கயல்-மீன் வகை கரவு-வஞ்சனை கரிசில்-கருமண் நிலம் கரிப்பு-உப்பாயிருத்தல் கருக்கல்-மாலை இருள் கருவூலம்-களஞ்சியம்: பொக்

கிஷம் கல்-ஒலிக் குறிப்பு கவிகை-குடை கழிபேர்-உயர்ந்த களம்-இடம்; போர்க்களம் கன்னி நிலம்-உழப்படாத

புது நிலம் கனத்தல்-சுமை; பளு காகசு-சோவியத்து நாட்டு

மலைத்தொடர் கார்-கார் காலம்; முகில்;

மழை