பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்சியாலோர்கா-ஸ்பானி

யப் புரட்சிக் கவி காரைத் தூண்-பைஞ்சுதைத்

துரண்; கான்கிரிட் பைல் காற்றுதல்-பலூன் கான்-காடு கான்றுமிழ்-காறித்துப்பு கிட்டி-கிடைத்தல்;

நெருங்கல் கிறக்கம்-மயக்கம்; தலை

சுற்றல் கிறுக்கை-மயக்கினை கீழ்-கிழக்கு; கீழே குடில்-வீடு குதிகுடை-பாராசூட் குப்பி-பாட்டில் கும்மாளம்-பெரு மகிழ்ச்சி குருகு-கொக்கு குருதி-செந்நீர்; இரத்தம் குவளை-கிண்ணம்; செங்கழு

நீர் குழந்தைமை-குழந்தைப்

பருவம் குறடு-புடைப்பு; முன் இடம் குறியிடம்-அடையாளமாகக் குறித்துக்கொண்ட இடம் கூட்டிசை-குழுப்பாடல் கூதிர்-பனிக்காற்று; குளிர்

காலம் கூற்றம்-காலன் கைநூல்-கை எழுத்துப்படி கொடிமுந்திரி-திராட்சை கோப்பு-சீர்; ஒழுங்கு கோள்-கிரகம்; பிளானட் சகடம்-சக்கரம் சதுக்கம்-தெருக்கூடல் சரளைக் கல்-சாலைக்கிடும்

சல்லிக் கல் சளைத்தல்-களைப்படைதல் சால்பு-நற்குணம்;

மாட்சிமை

சாளரம்-பலகணி; சன்னல் சாறு-நீர்மம்; வடிநீர்;

குழம்பு சிவேரி-சைபீரியா சிறார்-சிறுவர் சீற்றம்-சினம்; கோபம் சுணக்கம்-மெத்தனம்;

தாமதம் சுமை தூக்கி-பொருள்களை ஏற்ற இறக்கப் பயன்படும் கருவி; கிரேன் சுருள் வில்-ஸ்பிரிங் சுவடு-காலடி சுனை-நீர் ஊற்று குள்-வஞ்சினம்; உறுதி

கூறுதல்; சபதம் செக்கர்-சிவப்பு செங்காவலர்-சோவியத்தின்

செஞ்சேனை செந்நீர்-இரத்தம் செம் பூ-சிவந்த மலர் செம் மலர்-சிவந்த மலர்;

ரோசா செம்மாப்பு-அகமலர்ச்சி;

வீறு செர்ரி-ஒரு கனி மரம் செவ்வழி-நல்வழி; பண் செவ்வாய்-கோள்; கிரகம் செவ்விய-சிறந்த சேப்பு-சிவப்பு ஞாயிறு-பரிதி; சூரியன் ஞாலம்-உலகம் - ஞாழல்-புலிக்கொன்றை;

சங்குப் பூ தண்-குளிர்ந்த தணல்-கனிந்த நெருப்பு தணிவு-பொறுமை தந்திரம்-சூழ்ச்சி தார்க்கோல்-மாடு, குதிரை களை ஒட்டும் முள் கம்பு தாழி-பெரிய பானை

259