பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திகில்-அச்சம் திண்காழ்-வைரம் ஏறிய

(மரம்) திண்ணிய-வலிமை வாய்ந்த திண்மை-உரம்; வலிமை திவலை-நீர்த்துளி திறவு கோல்-சாவி தீக்குறி-கெட்ட சகுனம் தீங்கு-தீமை தீ விலங்கு-சீனப்புராணத்தில்

வரும் சரபம்; டிரேகன் துகள்-துரசு துகில்-துணி துணிக்கை-து.ாள் துணைக்கோள்-செயற்கைக்

கிரகம் துமுக்கி-துப்பாக்கி துயில்-உறக்கம்; தூக்கம் துருவல்-உட்சென்று

பார்த்தல் துருவி-உட்குடைந்து துலாக்கோல்-தராசு துறக்கம்-வானகம்:

&@f'555f) துன்பியல்-துன்ப நாடகம் தெறிக்கும்-வீசும் தென்பு-மகிழ்ச்சி தேறல்-மது தொடர்பாளர்-செய்தி

ஏட்டின் நிருபர் தொடர்வண்டி-ரயில் வண்டி தொடுவான்-விடிவானம் , தொலையா-பல தொன்மை-பழமை தோது-ஒத்து; ஏந்தான நச்சு-நஞ்சு: விடம் நட்பமைதி-சமாதானம் நம்பகம்-நம்பிக்கை நறவு-மது; கொடிமுந்திரிச்

சாறு

260

நறா-மது; கள் நாவாய்-கப்பல் நிமியம்-நிமிடம் நிரயம்-அளறு; நரகம் நிலவறை-சுரங்கம்; பதுங்கு

குழி நிலைப்பேழை-அலமாரி நீட்சி-நீட்டித்தல்; நீளல் நுகர்தல்-அனுபவித்தல் நுண்மை-நுட்பம் நூல்பேழை-புத்தக அலமாரி நூறி-மோதி; சிதறடித்து நெஞ்சாங்குலை-இருதயம் நேயம்-அன்பு நேவா-ஒர் ஆறு நொய்மை-மென்மை; மிருது நோக்காடு-மனவருத்தம் பட்டடை-கொள்ளன் களரி:

உலைக்கூடிம் படைஞன்-படைவீரன் பண்டு-முற்காலம் பதைவு-பதற்றம் பரி-குதிரை பரிவு-இரக்கம் பலகணி-சன்னல் பற்று-ஆர்வம்; விருப்பு பா-பாட்டு பாக்கிசை-மேலைநாட்டு

இசைவாணர் இசை பாகை-தலைப் பாகை பாண்டம்-ஏனம் LJnrtr—s^-6vsLb பாரித்த-விரிந்த பால்வழி-விண்ணில் தோன் றும் ஒளிவட்டம்; மில்கி-வே பாலை-வறள்நிலம், பாவலன்-கவிஞன் பிடரி-குதிரையின் கழுத்து பிணி-நோய் பிணித்தல்-இணைத்தல்