பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனால் தான்நான் பாடுவனே

அழகிய தெருக்கள் பாதைகளாம்

உதவும் சிற்றுார்ச் சந்துகளாம்

ஒயா நெடிய சாலைகளாம்......

சொந்த வழிஎன்று ஒருவழியைச்

சுழன்று மாந்தன் அடைந்திடுமுன்

இந்த வழிகள் யாவினுமே

இவர்ந்து செல்ல வேண்டுமடா!

38