பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

வார்த்தைகள் நடத்தும். இதுவே தொடக்கத்தில் உலகத்திற்கு வெளியான செய்தி. பதினேராம் காள் தான் ஏதாவது முக்கியமான செய்தி வருமென்று, மக்கள் எதிர்பார்த்தார்கள்.

உலக வ்ல்லரசுகளுக்கு, உளவாளிகள் பலர். அநேக

மாக, எல்லா நாடுகளிலும் உளர். அவர்கள் கூட திகைக்கும் வண்ணம், மூன்று நாள் முன்னதாக, உடன் படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டு, உலகறியச் செய்துவிட்டன. வல்லரசுகள், 'பொய் மான்களே” அனுப்பி, திசை திருப்ப முடியாதபடி, செய்துவிட்டார் கம் பாரதப் பிரதமர், பாரத ரத்ன, திருமதி இந்திரா காந்தி. பிரதமரின் தொலை நோக்கும், வினேத்திட்பமும், எதை, யாராலே, எப்படி, எப்போது, செய்து முடிப்பது என்ற விவேகமும், இரகசியங் காப்பதிலே உள்ள பேராற் றலும் சேர்ந்து, இப்படிப்பட்ட, சிறந்த இருபதாண்டு உடன்படிக்கையை நமக்குக் கொடுத்தது.

  • இவ்வுடன்படிக்கை, நம் உரிமையைப் பறித்துக் கொண்டதா? இல்லை, பிற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது என்று கட்டுப்படுத்தி யுள்ளதா? இல்லை. உடன்படிக்கையில் கையெழுத்திட் டுள்ள இந்தியாவோ, சோவியத் நாடோ. பிற நாடு களோடு, இத்தகைய கட்புறவு உடன்படிக்கைகள் செய்து கொள்வதற்கும் அனுமதிக்கிறது இவ்வொப்பந்தம்.

உரிமைகளைப் பறிக்காத இவ்வொப்பந்தம், ஒரு காட்டுக்கு ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கவும் வழி செய் துள்ளது. இவ்விரு நாடுகளில் ஒன்றின்மீது, மூன்ரும் காடு, படையெடுத்தால், அல்லது படையெடுக்கக்கூடிய குழ்கில உருவால்ை, ஒப்பந்தக்காரராகிய மற்ற நாடு முன் வந்து,கலந்து பேசி, பாதுகாப்பு நிகழ்ச்சிகளுக்குத் துணை கிம்பது, உடன்படிக்கையின் விதிகளில் ஒன்று. இந்த