பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

ஆகுடும்பங்கள், கிலச்சுவான்தார்களின் குடும்பங்கள் ஆகிய இவையே, கல்வி பெற உரிமை பெற்றவை,

ੈ।

ஏழை மீனவச் சிறுவனகிய மைக்கேல், படிக்கக் இனம். எனவே மைக்கேல் பத்து வயது வரை راساته : - குலத் தொழிலேயே கற்று வந்தான். வீட்டிலிருந்தபடியே, ஆயினும் எப்படியோ, எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான். வயதாகியும் படிப்பில் ஆர்வம் சிறிதும் குறையவில்லை. ஆர்க் ஏஞ்சல் பள்ளியில் சேர முயன்ருன். குலம் குறுக்கே நின்றது. தன்னை யாரென்று அடையாளம் கண்டு கொள்ள முடியாத பெரு நகருக்குச் சென்று படிக்க முடிவு செய்தான். தொலைவிலுள்ள மாஸ்கோ நகருக்கு கடந்தே சென்ருன் ஏழை லொமனசோவ். தான் சிறு நிலச்சுவான்காரரின் மகன் என்று நம்ப வைத்தான். நம் காட்டில், சாதிச் சீட்டை பொய்யாகப் பெற்று, சம்பளச் சலுகை பெறுகிருர்கள், அல்லவா? அதைப் போல், படிக்க உரிமையுடைய சாதியாக நடித்து, ஏமாற்றி, மாஸ்கோ கல்விக்கூடமொன்றில் சேர்ந்து கொண்டான் மைக்கேல். பள்ளியில் இடம் பெற்றுவிட்டதில் அவனுக்கு மகிழ்ச்சி, சாப்பாட்டிற்கோ திண்டாட்டம். நாளைக்கு ஐந்து காசைக் கொண்டு வாழ்ந்தாக வேண்டும். எப்படியோ சமாளித்தான்! கல்வியே கண்ணுயின மைக்கேல், மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, ஆர்வத்தோடு படித்தான். ஐந்தாண்டு காலம் துன்பப் பட்டு படித்து, சிறந்த மாணவகைத் தேறின்ை. ੇ। o ஏழை என்பதற்காக மைக்கேலை கேலி செய்தார்கள்,

வகுப்பு மாணவர்கள். இப்படிச் செய்தது எப்போதோ ஒர்

முறையல்ல. நாள்தோறும் கேலிக் கணைகள். ஏளனச் சொற்களைக் காற்றிலே விட்டு விட்டான் மைக்கேல். அப்போதைக்கப்போது, மாணவர்களோடு மானக்

கணக்குத் தீர்த்துக் கொள்ளும் பாழ் முயற்சியில் இறங்க