பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

வீரிய விதைகள். அவர்களை தனிக் கவலையோடு காப்பது, முற்போக்குவாதிகளின் தனிப் பொறுப்பு. -

மற்ருேர் கோணத்தில் இருந்து பார்ப்போம். போர் முரசு கொட்டிவிட்டது. இரு நாடுகளுக் கிடையில் கடும்போர் கடக்கிறது. தெளிவுள்ள தக்லமை என்ன செய்யும்? எடைபோடும். தன் வலிமையையும்

மாற்ருன் வலிமையையும் எடை போடும். துணை வலிமை யையும் எடை போடும். அப்புறம்?

எத்தனை காலம் டிேக்கும் இப் போர் என்று மதிப்பிடும். பட் "பட்டென்று சுட்டவுடனே முடிந்து விடுமா? ஆண்டுக்கணக்காக நீளுமா?

இதை மதிப்பிடும் தலைமை மூண்ட போர் நீளும் என்று மதிப்பிட்டால், களத்தில் மறவர்களே கிறுத்தும் ஒன்றை மட்டுமா செய்யும் ? மேலும் பலவற்றைச் செய்யும்.

களத்தில் கின்று போராடும் ஆற்றல் படைத்த, இரண்டாம் போர் அணியை, காட்டிலே, கூச்சலின்றி, ஆயத்தஞ் செய்ய வேண்டும். களத்தில் இருப்போர்க்கும். களத்திற்கு வரப்போவோர்க்கும் வேண்டிய கருவிகளும் குண்டுகளும், உணவும் பிறவும், தங்கு தடையின்றி தொடர்ந்து கிடைக்கப் போதிய ஏற்பாடு செய்யும். அத்தகைய ஆயத்தப் பிரிவுகளுக்கு ஏற்பாடு செய்யாமல் யாரும் போரில் இறங்குவதில்லை. வறுமைக்கு எதிரான

போருக்கும் இது பொருந்தும். - கொன்று, வென்று வர மட்டுமா முன்னேற்பாடு: உற்பத்தி செய்யவும் முன்னேற்பாடு தேவை. அதிக உற்பத்திக்கும் ஏற்பாடு தேவை. அது மட்டுமா ?