பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

வையைத் துவாலால் துடைத்துக் கொண்டேன். மறுப் உறக்கம். அரை மணிக்குப் பின் விழிப்பு. இப்படி இரவு: கழிந்தது. பொழுது புலர்ந்தது. *『電

சிற்றுண்டி நேரம் வந்தது. ள்லாடிமீர், எங்களுக்கு, எச்சரிக்கை செய்ய தொலேபேசியில் பேசினர். அப்போது: என் நிலையைக் கூறினேன். என் அறைக்கே வந்தார். உடம்பைத் தொட்டுப் பார்த்தார். கா ய்ச்சலே என்ருர்: மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னர். அப்படியே செய்தார்.

மருத்துவர் வந்து என்னைச் சோதித்துப் பார்ப்பதற்கு முன் இந்தியத் துாதுக் குழுவைச் சேர்ந்த மூவரும் என் அறைக்கு வந்து என்னேக் கண்டு கேட்டனர்.

து.ாதுக் குழுவிற்கு அன்று இரு நிகழ்ச்சிகள் ஒன்று. சோவியத் பொருளாதார வளர்ச்சிக் கண்காட்சியினைப் பார்வையிடுதல். முற்பகலில் அது. மாலையில் 'க்ரெம் வினில் காங்கிரஸ் மாளிகையில், விருந்து அக்டோப புரட்சி நாளைக் கொண்டாட முன்னுள் மாலேயே விரும் தளிப்பது வழக்கம். அதற்கு சோவியத் காட்டின் பெரிய வர்களும் வெளிகாட்டுத் தாதுக் குழுவைச் சேர்ந்த பலரும் வருவார்கள். அதில் கலந்து கொள்ளும் பெருவாய்ப்பினே நான் மிகவும் எதிர்ப் பார்த்திருந்தேன்.

வெளியே பனி உனக்கோ காய்ச்சல். இன்று. முழுவதும் மருந்து சாப்பிட்டு விட்டு, முழு ஒய்வு எடுத்துக் கொண்டால், நாளே காலே அக்டோபர் புரட்சி நாள் அணி # - so # F = - 禪 |வகுப்பைப் பார்க்க இயலும். இல்லாவிட்டால்......

இந்திய நண்பர்கள் உரை முடிவத ற்குள் கான் தலையிட்டு,

"நாளேய அணிவகுப்பை இழக்க நான் விரும்பவில்லே அதற்கு ஆயத்தமாவதற்காக, இன்று ஒய்வு எடுத்துக்