பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(147

ஐநூறு ஆண்டுகளாக இருந்து வந்த அரண்மனையை அப்படியே காத்து வருவதைக் கண்ட போது, நம்மவர் ஆட்சிக்கால, கோட்டையோ அரண்மனையோ - இடிந்த கிலேயில் கூட - அக்காலத் தமிழரைப் பற்றிச் சாட்சி சொல்ல இல்லையே என்று ஏங்கினேன். i

தங்கள் காட்டில் மன்னர் ஆட்சிக்கும் தனியுடை மைக்கும் பெரும் பகையான சோவியத் ஆட்சி, அவற்றின் அடையாளங்களான கோட்டைகளையும் மாளிகைகளேயும் சிறிதும் பழுதுபடாமல் காத்து வருவதைப் போற்ருமல் இருக்க முடியவில்லை.

'கம் மூவேந்தர்களுக்கு மாளிகையே இல்லையா? இருந்திருந்தால், ஒன்ருவது இடிந்த கிலேயிலாவது காட்சி யளித்திருக்குமே என்று என் அருமை நண்பர் ஒருவர். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட நல்லவர் ஒருவர். ஆழ்ந்த தமிழறிவு உடைய ஒருவர் என்னிடம் கேட்ப துண்டு. அப்போது எனக்குப் பதில் தெரியவில்லை. இப்போதும் சரியான பதில் தெரிந்தது என்று கூற.

(Մ՝ԼԳ ԱIT 3,1,

பாக்கு நகரில் அந்த அரண்மனையைக் கண்டபோது, கினேவில் மின்னிய பதிலுக்கு பாஸ் எண் கிடைக்குமோ என்னவோ! இதோ அம் மின்னல்.

மன்னர்களே வென்ற பாட்டாளிகளோ அவர்களது. அரசோ, அம் மன்னர்களின் பெயரும் புகழும் நீடிக்குமே என்பதற்காக அவர்களது சாதனையின் சிறப்புச் சின்னங்களே சிறிதும் அழிக்கவில்லை. அவற்றைப் பார்க்கும் பிந்திய சந்ததியாருக்கு, அவை, அவற்றைப் போல, அவற்றிற்கும் மேலாகச் சாதனை புரியத் துாண்டு கோல்களாக அமைகின்றன.