பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

சோவியத் ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சிகள், முன் னேற்றங்கள், உயர்வுகள், கண்டுபிடிப்புகள், ஆகியவற் றையும் விளக்கும் வகையிலும் அக்காட்சி அமைந்துள்ளது. மிேயூசியம் என்று தொல்பொருள் கொலு வைக் குறிப் :பிடுவது நம் மரபு. அவர்கள் கேற்று வரை நிகழ்ந்ததையும் விளக்கும் பொருள்களையும் படங்களையும், கருவிகளேயும் கண்காட்சியில் வைக்கிரு.ர்கள்.

இத்தகைய கண்காட்சிகள், எல்லாப் பெரு நகரங் களிலும் உண்டு. ஏராளமானவர்கள் அவற்றைக் காண் கிருர்கள். தங்கள் பெருமைகளே உணர்ந்து தலேகிமிர்ந்து வாழ்கிருர்கள். வரலாற்று ஒட்டத்தில் வந்து சென்ற இன்னல்களைத் தெரிந்துகொண்டு, விழிப்பாயிருந்து, இன்னற் சுழிகளிலிருந்து தப்புகிருர்கள். தாங்கள் ஒள் வொருவரும் தன் தன் வாழ்க்கையில் சாதிக்கக் கூடியன வற்றைப் பற்றிய கினேப்புகளைக் கருவாக்கிக் கொள்ளு கிருர்கள். எல்லா நிலைக் கல்வியையும் இலவசமாக்கி விட்ட சோவியத் காட்டில் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் உண்டு.