பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

நாங்கள் பார்த்த நாடகத்தின் பெயர் லேலா

இருந்தது. காட்சிகள் பொருத்தமாக இருந்தன. காட்சிக்குக் காட்சி இடைநேரம் சில மணித்துளிகளே. விரைந்து வினே யாற்றினர் அனேவரும்.

மஜ்னுான்." இது ஒர் காதல் நாடகம. நாடகம் கன்ருக

நாடகத்தைப் பார்த்துவிட்டு வரும்போது, அதை எடைபோட்டோம். 'எல்லோரும் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்குப் பொருத்தாகவே கடித்தார்கள். ஆயினும், லேலா மிகத் தடியாக இருந்தாள். அவளுடைய தாயாராக நடித்தவரே, இள ைமயாகக் காட்சியளித் தார். அவர் லேலாவாக நடிக் திருக்க வேண்டும்' என்று ஒரு மனதாக முடிவு செய்தே ாம். எங்கள் முடிவு அவர் களுக்கு எட்டுமா?

பாக்குவின் புது ககரம் அகன்ற தெருக்களேயுடையது. புது நகரத்தில் நல்லதொரு பூங்காவிற்கு அழைத்துச் சென்ருர்கள். அது புனித பூமி. அ ங்கே யாரும் சந்தடி செய்வதில்லே, ஏன்?

விடுதலே விரர்கள் இரு! பத்தாறு பேர்களுக்கு அங்கே நினைவுச்சின்னம் இருக்கிறது. அவர்கள் யார்?

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பதினேழாம் ஆண்டு கடந்த அக்டோபர் புரட்சி, பாக்குவிலும் நிகழ்ந்தது. மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சோவியத் ஆட்சி அமைந்தது.

அப்போதைய பாக்குவில், எண்ணெய் எடுத்து விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த செல்வர்களுக்கு செல்வாக்கு இருந்தது. அவர்கள் உள்ளூரில் பலரைத் து.ாண்டிவிட்டு, சோவியத் ஆட்சியைப் பறித்துக் கொள்ளச் செய்தார்கள்.