பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

2

'டாஷ்கண்ட்'. இது எழுப்பிய எண்ணங்களை எழுதுவதற்கு முன், ஆப்கனிஸ்த்தானத்தைப் பற்றி, சிலவற்றை எழுதட்டுமா?

நல்ல மாதுளேக் கனிகளையும், பாதாம், பிஸ்தா பருப்புகளையும், ம், ஆப்கனிஸ்தானத்திலிருந்து இறக்குமதி செய்கிருேம். இப்பொருள்கள் நாட்டிற்கு செலாவணியைத் தேடித் தருகின்றன. ஆப்கனிஸ் தானம் மலேகாடு. இந்தியாவைப் போன்ற பழைய காடு. -

ஒரு காலத்தில் பெளத்த மதம் அங்கே பரவியிருந்தது தெரியுமா? இன்று இஸ்லாமிய நாடாகிய ஆப்கனிஸ்தானம் என்றுமே இஸ்லாமிய நாடல்ல.

--

. --

- அங்காடு மன்னராட்சி நாடு. அதன் முதல் அரசர் பெயர்யாமா,அவர் பெளத்தர் என்று கேள்விப்பட்டோம்.