பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

இன்று எல்லாச் சிறுவர் சிறுமியரும் பள்ளிக்கூடம் போகிருர்கள். பள்ளிக்கூடக் கல்வியோடு உயர்கில்க் கல்வியும் எல்லோர்க்கும் இலவசம்.

ஏட்டாவது வகுப்பு வரை கல்வி கட்டாயம். அதை பள்ளியிறுதிவரை கட்டாயமாக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிரு.ர்கள்.

புரட்சிக்குப் பின் தொடங்கிய கல்வி வெள்ளத்தின் விளைவு என்ன ?

அஜெர்பெய்ஜான் குடியரசு மக்கள் காற்பத்தாறு இலட்சம் பேர். அவர்களில் பதின்ைகு இலட்சம் பேர். மாணவ மாணவிகள்.

அப்படியென்ருல், வயதானவர்கள் கூட, வேலை செய்ய வேண்டிய பருவத்தவர்கள் கூட, வேலை செய்யாமல் சும்மா படித்துக் கொண்டே இருக்கிருர்களா ? இல்லை. வயது வந்தவர்கள் , தொழில் புரிந்து. பண்டங்களே விளைவித்துக் கொண்டு, பொருள்களே உற்பத்தி செய்து கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடை யேற்படுத்தாமல், தொடர் கல்வியிலும் ஈடுபட்டுள் ளார்கள். அது எப்படி முடிகிறது : கட்டாயக் கல்விக்கு மேற்பட்ட எல்லா வகை படிப்புக்களேயும் மூன்று வழிகளில் பெற ஏற்பாடு செய்துள்ளார்கள். நிறைய மதிப்பெண் பெற்றவர்கள், முழு நேரம் படிக்கிருர்கள். குறைந்த எண் உடையவர்கள், வேலைகளில் அமர்ந்து விட்டு, பிறகு பகுதி நேரம் படிக்கிருர்கள். பகுதி நேரம் கல்விக் கூடத்திற்கு வந்து போக முடியாத தாரத்தில் தொழில் புரிபவர்கள், அஞ்சல் முறையில் கல்வி கற்கிருர்கள். ஆகவே அந் நாட்டில், கல்வி இளமையோடு முடிந்து விடுவதில்லை. எல்லா வயதிலும் படிக்கிருர்கள். மாணவர்களாகவே படிக்கிருர்கள். தேவையோ ஆர்வமோ