பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

தெரியாத குருடர்களாக இருந்தனர். இதுவே, ஆயிரத்துத் கொள்ளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு. சோவிi; ஆட்சி ஏற்பட்ட போது இருந்த கிலே' என்று ஒப்புக் கொண்டார்கள், பாக்கு நண்பர்கள்.

புதிய சோவியத் ஆட்சிக்கு, பல துறைகளில் மஜலக போன்ற பணிகள் காத்துக் கிடந்தன. அதைப் போலவே, எழுத்தறிவு கொடுப்பதிலும் தொடர் மலேயெனப் பெரும் பணி காத்துக் கொண்டிருந்தது. போலும் ' என்றேன்.

உண்மை. அன்று சிறுவர் சிறுமியர் படிப்பத ற்கும் தொடக்கப்பள்ளியில்லாத ஊர்கள் எண்ணற்றன. உயர் நிலைப்பள்ளிகளோ எங்கோ ஒன்று.

'சிறுவர்களைக் கவனித்து அவர்களது படிப்பிற்கு ஏற்பாடு செய்வதா? பள்ளிக் கூடத்தையே பார்க்காமல், எழுத்தையே கற்காமல் வளர்ந்து விட்ட முதியவர்களைச் சரி செய்ய, அவர்களுக்குப் படிப்புச் சொல்லித் தருவ்தா? " இதற்கிடையில், உள் காட்டுக் குழப்பத்தைச் சமாளிப்பதில் முழு கவனத்தைச் செலுத்துவதா? வெளி நாடுகளின் ஏகாதிபத்தியத் தாக்குதல்களே முறியடித்து விட்டல்லவா மற்ற ஆக்கப் பணிகளில் ஈடுபடக் கூடும் ?

' உயிரை வாட்டும் பசியையும் பட்டினியையும் ஒட்டுவதல்லவா முதல் வேலை. அதைச் செய்து முடிப் பதற்கு முன், எழுத்தறிவிப்பில் கவனத்தையும் நேரத் தையும் ஆட்களையும் பணத்தையும் திருப்புவது ஏற்கக் கூடியதுதான ? -

' இப்படி, ஒரே நேரத்தில், பல்வேறு தேவைகள் காடு முழுவதிலும் நெருக்கிக் கொண்டிருந்தன. இது முதல், அது முதல் என்று குழம்பியதும் உண்டு. .

" ஆளுல் எங்கள் சோவியத் ஆட்சியின் தந்தை, மாமேதை லெனின் சிறிதும் குழம்பவில்லை. பல போராட்