பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

தால் இத்தனை இந்தியர்களைச் சேர்த்திருக்கிருேம்' என்று விளக்கங் கூறினர். -

கிடைத்தது பிச்சையல்ல; பரிசே என்று உணர்ந்து பெருமிதங் கொண்டோம். இந்தத் தகுதி, நம் காட்டில் வளராமல் தேங்கிக் கிடப்பானேன் என்ற கேள்வி மின்னிற்று. அதைத் தள்ளிவிட்டு மற்ருேர் கேள்வியை எழுப்பினேன்.

'நுழைவுத் தேர்வில் இவ்வளவு நன்ருகத் தேறியபின், பல்கலைக்கழகப் பரீட்சையிலும் அப்படியே தாராளமாகத் தேறுகிருர்களா?

துணைவேந்தர், மேசையின் அறையைத் திறந்தார். என்ன எடுப்பாரோ வென்று ஆவலோடு எதிர் பார்த் திருந்தோம். .