பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

^3

இlமும்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மேசை அறையிலிருந்து எடுத்தது என்ன? தேர்ச்சிப் பட்டியல். அந்த பெரிய பட்டியலை எங்களிடம் கொடுத்தார். இந்திய மாணவர்களின் தேர் ச் சி யை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்ருர்.

பட்டியலில் என்ன கண்டோம்? நாடுகளின் பெயர் அதற்கு நேரே அங்காட்டு மாணவர்கள் எத்தனைபேர் படிக் கிருர்கள்; அவர்கள் சென்ற அரையாண்டுப் பரீட்சையில் எந்த விழுக்காடு தேறினர்கள்; இந்த விவரங்களைக் கண்டோம்.

இந்தியா என்ற பெயரைக் கண்டோம். என் கண்கள்

ஆவலாக நேரே பார்த்தது. இருநூற்று அறுபது. இது மாணவர்கள் எண்ணிக்கை. தேர்ச்சியல்லவா தெரிய

வேண்டும்? படபடப்போடு அதைத் தேடினேன்.

சோ-12