பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

ஆலைகளிலும், தொழிற்சால்ைகளிலும் மு. த லீ டு செய்து, பயன்படும் பொருள்களே உற்பத்தி செய்திருக்க வேண்டிய பெரும் பணம், முடியாக, அரியாசனமாக, ங்கைகளாக முடங்கி விட்டதே என்று அங்கலாய்ப் ப்ார்கள், சிந்திக்கும் பொதுமக்கள். . . . . .

பொதுமக்கள் நீண்ட வரிசையில் இக் காட்சியைக் காண்பதை, நான் கேரில் கண்டேன். ==

கிரெம்ளின் மாளிகையில் மன்னர்களின் பொருட்களே யெல்லாம் கொலுவில் வைத்திருப்பது போலவே, லெனின் கிராட் அரண்மனையிலும் அத்தனை பொருட்களையும் ஒவியங்களையும் சிற்பங்களேயும் பாதுகாத்து பொது மக்கள் பார்த்து மகிழ அமைத்திருக்கிருர்கள்.

பிரபுக்கள் வாழ்ந்த ஊர்களிலும் அவர்களது மாளிகைகள் இடியாமல் பாதுகாக்கப்படுகின்றன. அவர் களுடைய நகைகள், ஓவியங்கள் ஆகிய இவை பொது மக்களுக்காகக் கொலுவிருக்கின்றன.

மாஸ்கோ வானெலியில், தமிழ் மொழியில், ஐங்தைந்து கிமிடங்களுக்கான என்னுடைய இரு பேச்சுகளே ஒலிப் பதிவு செய்து கொண்டார்கள். புதிய உடன்படிக் கையின் விளைவாக, இந்திய மாணவர்களும் ஆசிரியர்களும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சோவியத் நாட்டிற்குச் சென்று கற்க, வழி ஏற்பட வேண்டுமென்ற அவாவின அவற்றில் வெளியிட்டேன். அப் பேச்சுகள் ஒலி பரப்பப்

படட.ெ

.Г5[TL_55 அரங்கில்

என்னுடைய மூன்ருவது சோவியத் பயணத்தில் கடைசி நிகழ்ச்சி நாடகம். கான் நாடகமாடவில்லை. காடகம் பார்த்தேன். இராமாயண நாடகம் பார்த்தேன்.

- o * * * ***.

மாஸ்கோ, நடுவண் சிறுவர் அரங்கில் அன்று இராமாயண நாடகம் கடந்தது. அது சென்ற பதினுேரு ஆண்டுகளாக கடக்கிறது. அன்று கடந்தது. நாற்று