பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

களுக்கு, கம் மருத்துவர்கள் , அங்குப் பணியாற்றி ஆப்கானிய மருத்துவர்களுக்குக் கைகொடுப்பார்களா அதைச் சொன்ன இந்திய டாக்டர், ஒர் பஞ்சாபி. அங், சர்தார் கண்களிலே வீசிய பெருமித ஒளி, இன்று கினேவிற்கு வருகிறது. -

வாங்கும் கைகள் வழங்கும் கைகளாகவும் இரு பதை, இந்திய அரசு காபூலில் அமைத்துக் கொடுக்கும் சிறுவர் மருத்துவமனை நினைவுபடுத்திக் கொண்டே கற்பன புரிவதாக! இரு நாடுகளுக்கிடையில் நட்பும் கல்லெண்ை மும் தொடர்வதாக உறுதிப்படுவதாக!

இத்தகைய கருத்துகளோடு விமான கிலேயத்திற்கு விரைந்தோம். சில கிமிட

உரையாடல் உண்மையி ஒரு சிகரத்தைக் காட்டிற்று. நான் பேசாமல், கவனமா o

占 கேட்டேன். சாரம் இதோ!

'யூனிசெப்', 'யூனெஸ்கோ ஆகியவை, மானிடத்தின் குறைபாடுகளே செய்வதிலே, அவற்றை

"עTל65-ת: ஒழிக்க ஊக்குவிப்பதிலே, அ பணியில் ஒத்துழைக்கக் கூடிய நாடுகளேத் தொடர் படுத்துவதிலே, கிடைக்கும் உதவிகளே வாய்க்கால் படுத் வதிலே, நல்ல பணிபுரிந்துள்ளன. ஆயினும் அவற்றின் பணிகளுக்கும் புகழுக்கும் இந்தியாவும் பங்காளி என்பை மறந்துவிடக் கூடாது. உலக அவைகள், நமக்கு அப்பா பட்ட, கம்முடைய தொடர்பில்லாத, கொடை கிலேயங்க என்று எண்ணிவிடக் கூடாது. அவற்றைப் போற்றலாம் தலையில் தாக்கி வைத்துக் கொண்டு ஆடத் தேவையில்லே

உலகிலுள்ள பல காடுகளில், இன்றும் எழுத்தறி யாமை கல்லாமை, அறியாமை ஆகியவைபரவலான நோய்,

இந்நோய்கள் பரவியுள்ளதையும், அவை மானுட வளர்ச் யைத் தடுப்பதையும் உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு வர, அவர்களே, இந்நோய் நீக்கும் வழிகள் பற்