பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

ஆயிரம் ஆண்டுகளின் போது, அப் பகுதி வாழ் மக்கள் பாசனக் கால்வாய்களே அமைத்திருந்ததற்கு அடை யாளங்கள் உள்ளனவாம். அவர்களது நாகரீக முதிர்ச் சியைக் காட்டுவன. இவை.

다. o

o

  • வரலாற்றுக் காலத்திற்கு வருவோம். அக்காலத்தில்,

இந்நிலப் பரப்பு, வில, சிறு சிறு மன்னர்களின் ஆளுகையில் இருந்தது. அவர்களுக்குள் போட்டி, பொருமை, போராட்டம் நிறைந்திருந்தன. அரசோடு அரசு மோதிக்

கொள்ளல், அடிக்கடி நிகழ்ந்தது. சிரம தத்தல் வேக்

தருக்குப் பொழுது போக்காம், மக்களுக்கோ. உயிரின் வாதை. இப் பகுதியிலுள்ள பொதுமக்கள், அடிக்கடி வீசிய, போர்ப் புயல்களில் சிக்கி நலிந்தார்கள் .

கி. மு. ஆரும் நூற்று ண்டில் பெர்சியன் பேரரசை அமைத்த மாவீரன் சைரஸ் இப் பகுதியைப் பிடித்துக் கொண்டான். பின்னர் இது கைமாறிற்று. கி. பி. ஆரும் நூற்ருண்டில், இப் பகுதி துருக்கியர் ஆளுகைக்கு உட் பட்டது. அவர்களிடமும் கிலேக்கவில்லை. ஏழாம் எட்டாம் நூற்ருண்டுகளில் அரேபியர் ஆட்சியில் இருந்தது. பத்து முதல் பன்னிரெண்டு நூற்ருண்டுகளுக்கிடையில் மீண்டும் துருக்கியர் ஆட்சி. அப்போது, இந்த மத்திய ஆசியாவிற்கு துருக்கிஸ்தான் என்ற பெயர் வந்தது. அதே பெயர் ஜார் ஆட்சி முடியும் வரை கிலேத்து நின்றது.

இடைக் காலத்தில் செங்கிஸ்கானின் படையெடுப்பில் சிக்கிச் சீரழிந்தது. பின்னர் தைமூரின் ஆளுகைக்குள் வந்தது. தைமூரின் பேரரசு அழிந்ததும், மீண்டும் சிற்றரசுகள் இப் பகுதியை ஆண்டன. பத்தொன்பதாம் நாற்ருண்டில் அவர்கள் ஜார் ஆட்சிக்குக் கப்பம் கட்டி வாழும் கிலே வந்தது.

ரஷ்யாவில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பதினே மாம் ஆண்டு புரட்சி வெடித்தது. அப் புரட்சியின்