பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

மண் வீடு ஒவ்வொன்றையும் சுற்றியும் இடைவெளி விட்டு | Ր ( iT சுவர்:நாலா பக்கமும் இருக்கும். அதற்குள் இருந்த திறந்த வெளியில் திராட்சைப் பக்தர், காய்கறிப் பாத்திகள் அமைப்பார் கள். இப்படி, வறுமை வாழ்வு வாழ்ந்தார்கள் துருக்கிஸ்தான மக்கள்.

அக்கால ஆண்களும் பெண்களும் தொள தொள வென்றிருக்கும் கால் சட்டை அணிவார்கள். ஆண்களு டைய (மேல் சட்டை முழங்காலுக்கு மேலே நின்று விடும். பெண்களுடைய மேல் சட்டையோ கனுக் காலையும் மறைக்குமளவு கொங்கும். இதற்கு மேல் நீண்ட மேல் அங்கியம் அணிவார்கள். மேலங்கி கல்ல வண்ணங்கள் உடையதாக இருக்கும். ஆண் ஞம் பெண்களும் பூவேலே நிறைந்த குல்லாய் அணிைவார்கள். ஆண்கள் குல்லாயைச் சுற்றி தலைப்பாகையும் அணிவது உண்டு. முற்காலப் பெண்கள் முகமூடி அணிவார்கள். முகமூடியால் முகத்தை மறைத்துக் கொள்ளாமல் வெளியே கலே நீட்ட மாட்டார்கள்.

'கில்லித் துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரை யிட்டு முக லர் மறைந்து விடல் இது பாரதியாரின் பாட்டு. 'தில்லித் துருக்கர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள். அங்கிருந்த பழக்கத்தை இங்கே கொண்டு வந்து விட்டார்கள். மன்னர் எவ்வழி,

மக்கள் அவ்வழி. எனவே பொதுமக்களிலும் சில பி ரிவினர், பெண்கள் முகமூடி அணியும் பிறநாட்டுப் பழக்கத்தை இந் நாட்டுப் பழக்கமாக்கி விட்டனர்.

இதல்ை பெண்கள் படும் பாடு கொஞ்சமா?

பெண் ஆம் ஆணப் போன்ற உயிர். ஆ&ணப்

போன்றே அறிவுள்ள உயிர். ஆணப் போன்றே உணர்ச்சி

யுள்ள உயிர். ஆணேப் போன்றே ஆற்றல் உள்ள உயிர்.