பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

"கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு" என்று கம் தேசிய கவி. சுப்பிரமணிய பாரதி. யார் நம் காட்டைப் பற்றிப் பூரிக்கிருர், இது, இருப்பதை விட இருக்கக் கூடிய வாய்ப்பினேச் சுட்டிக் காட்டுவ தாகவே அமைந்துள்ளது.

இன்று நம் நாடு இருக்கும் நிலையில், அன்று உஸ்பெக் இஸ்தானம் "இருந்தது . நிலமென் னும் கல்லாள் இருங் தாள். நீர்வளம் விரைந்து ஓடி மறைந்தது. கிறை யுழைப்புத் தோள்கள் இருந்தன. வழிப்படுத்தி, நல்ல வேலை செய்ய வைக்கும் வாய்ப்பு இல்லை. மக்கள் வறுமையில் உழன்றனர்.

இன்றைய கிலே அப்படியல்ல. காட்டாறுகளேயும் மலேயருவிகளையும், மடக்கித் தேக்கி நெடும் வாய்க் கால்களே வெட்டி வேண்டிய பண்ணேகளுக்கு வேண்டிய போது, வேண்டிய அளவு ர்ே கிடைக்க வழி செய்து விட்டனர். வேளாண்மை விஞ்ஞானிகள் சோதனப் பண்ணைகளிலே முயன்று முயன்று புதிய வகை விரிய விதைகளேக் கண்டுபிடித்துக் கொடுத்து உதவுகிருர்கள்.

மக்களோ, கட்டைக் கலப்பையைக் கைவிட்டு விட்டு, டிராக்டர்கள ால் உழுது பயிரிடுகிரு.ர்கள். பருத்திப் பயிரையே நம்பியிருந்த நிலமாறி, பல்வகைப் பயிரையும் விளைவித்து செழித்து வாழ்கிருர்கள். பழைய பயிர் களிலும், விளேச்சலும் ஆதாயமும் அதிகமாகும் புது: வகைகள் பல, கண்டு பிடிக்கப்படுகின்றன. பட்டுப் புழு வளர்த்தல், பழத் தோட்டம் பயிரிடல், பால் பண்ணைகள் ஆகியவை பெருமளவு விரிவாகியுள்ளன.

பண்னேகள் இரு வகைப்படும். அரசுப் பண்ணேகள் ஒரு வகை. உஸ்பெக்கிஸ்தானத்தில் முந்நாறு அரசுப் பண்ணைகள் உள்ளன. அவற்றின் மொத்தப் பரப்பு.