பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

ஒப்பிலாத இலட்சியத் தெளிவும் நிகரிலாக உறுதியும் 'சடில்ாக உழைப்பும் காந்தமென இழுக்கும் எளிமையும் உண்மையும் செறிந்த தலைவராம் மாமேதை லெனின் அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி, சோவியத் ஒன்றியம். எல்லார்க்கும் கல்வி, எல்லார்க்கும் வேலை. எல்லார்க்கும் உணவும் உடையும் உறையுளும் என்னும் கன்னிலையை அடைந்துவிட்டது.

அங்கே ஆண்டான் அடிமை இல்லே, பெண்ணடிமை இல்லை. மொழியடிமை இல்லை,

"இன்பம் எல்லார்க்கும் என்றே சொல்லிப் பேரிகை எங்கும் முழங்கிடும்' சோவியத் சமுதாயம் சமதர்ம சமுதாயமாக வேரூன்றிவிட்டது; தழைத்து வலுப் பெற்று விட்டது. எந்த வல்லரசும் அலட்சியப்படுத்த முடியாத வளத்தையும் வலிவையும் பெற்றுவிட்டது. ஒப்பிலாத அச்சமுதாயம் உலகத்திற்கோர் புதுமை.

கல்வி ஒளியும், கலைப்பொலிவும், மனநிறைவுச் சுடரும் எங்கெங்கும் காட்சியளிக்கும் சோவியத் காடு இந்தியாவோடு தோழமை பூண்ட காடு, சக வாழ்வு வாழும் காடு. பல்வகையாலும், நம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அடுத்தடுத்து உதவி வரும் நாடு.

ஈராண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் இருபதாண்டு உடன்படிக்கை யொன்றை செய்து கொண்டன. இரு காடுகளுக்கிடையில் அமைதி, கட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் செய்து கொண்ட அவ்வுடன்படிக்கை, நமக்கும் நன்மை யானது: உலக அமைதிக்கும் துனேயானது.

-ു`` வேல் * - = - 睡 種 * அவ்வுடன்படிச் கை, மாவீரர் லெனின் அவர்கள் *ஜமக் கந்த சகவாழ்வுக் கொள்கையின் வெற்றி எனபதை உணர்ந்து, சோவியத் மக்கள் பெரும் ஆர்வக்