பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6|

கம்பீரமான அக் கட்டடத்திற்கு முன் அழகிய பூங்கா. நல்ல புல் தரை. உள்ளே செல்லும் பாதை நூறு மீட்டர் தாரம் இருக்கும். வழியின் இரு ருங்கிலும் சிலைகள், சிரித்து வரவேற்றன. சிலைகளே - ஒவ்வொன்ரு கப் பார்த்து மகிழ்ந்தோம். யாருடைய சிலைகள் அவை? ஆண்ட அரசர்களுடையனவா? இல்லே. புரட்சித்தலேவர் களுடையனவா? இல்லை. அரசியல் செல்வாக்கு பெற்றவர் களுடையதா? இல்லை. அப்படியாயின் யாருடைய சிலைகள் அவை உஸ்பெக் குடியரசின் புகழ்பெற்ற கவிஞர், கலைஞர் எழுத்தாளர், ஒவியர் ஆகியோரது சிலைகள் அவை. பல காலங்களிலும் வாழ்ந்த, சிறந்த, இலக்கிய ஆசிரியர்களுடைய சிலேகளே, எல்லோரையும் இலக்கிய பொருட்காட்சி'க்கு அழைக்கின்றன.

பொருட்காட்சியில். இக் குடியரசில் வாழ்ந்த, இலக்கியப் பிரம்மாக்களின் வாழ்க்கைப் படங்களும், நூல் களும், கையேட்டுப் பிரதிகளும், அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் வைக்கப்பட்டிருக்குமாம். இத்தகைய இலக்கியப் பொருட்காட்சிகள் சோவியத் ஒன்றியத்தின் ஒவ்வோர் பெரு நகரத்திலும் உண்டு. சோவியத் ஆட்சிக் Յ, IT , ) அறிஞ ர்கள் மட்டுமல்ல அ : ளில் இட ம் பெற்றுள்ளவர்கள். முக்திய காலத்தவர்களும் உண்டு.

நினைவுச் சின்னங்களேக் காப்பதில் சோவியத் மக்களுக்கு இனே அவர்களே. முந்தியவர்களின் சாதனத் தடங்களே அடியோடு அழித்து மறைத்து விடும், மனப் போக்கு அங்கே காணுேம். முன்னே சாதித்தவர்களேவிட அதிகம் சாதிப்பதற்கு அத்தகைய அடையாளங்கள் காண்டுகோல்களாக அமைகின்றன. மாருக, முன்னே வாழ்ந்த இலக்கியக் கர்த்தாக்களின் கிமுல் கூடத் தெரியாத படி செய்துவிடும் சமுதாயங்களில், பின்னே வருபவர்கள் ஒப்பிட்டுப் பார்த்து, மேலும் சிறப்பாகச் செய்ய எதுவும்