பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

ஒரிரவு மட்டும் டாஷ்கண்டில் தங்கினேம். மறுகாள் காலை மாஸ்கோவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம்.

"விமானம் காலை ஏழு மணிக்குப் புறப்படும். ஆறு மணிக்கு விமான கிலேயத்தில் இருக்க வேண்டும். ஐந்தே முக்கால் மணிக்கே ஒட்டலே விட்டுப் புறப்பட்ட வேண்டும். ஆயத்தமாக இருப்பீர்களா?' என்று வினவினர் மொழி பெயர்ப்பாளர்.

எங்களுக்குள் கலந்தாலோசித்தோம். காலை ஆறு மணிக்குப் புறப்படலாம் என்று முடிவு செய்தோம். அந்த பதிலை ஏற்றுக் கொண்டார், தோழர்.

காலே ஐந்தே முக்கால் மணிக்கே வந்து விட்டார்

டாஷ்கண்ட் நண்பர். எங்கள் அறைக் கதவுகளைத் தட்டி. எங்களே விழிக்கச் செய்தார். -