பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

இது, ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களில்

சோவியத் காட்டு மக்கள் தொகை தெரிய வேண்டுமா?

இப்போதைய மக்கள் எண்ணிக்கை இருபத்து ஐந்து கோடிக்கு மேல். அதாவது, இதில், சீனுவிற்கும், இந்தியா விற்கும் அடுத்த மூன்ருவது இடம் சோவியத் ஒன்றியத் திற்கு. சோவியத் ஆட்சி மலர்ந்தபோது, பதினு று கோடி மக்களே இருந்தார்கள். ஆண்டுக்கு ஆண்டு மக்கள் எண்ணிக்கை கூடுகிறது.

அத்தனே குடிமக்களும் ஒரே இனமா? இல்லை. இரஷ்யக் குடியரசில் மட்டும் கிட்டத்தட்ட நூறு இன மக்கள் வாழ்கிருர்கள். பிற குடியரசுகளில் இத்தனை இனங்கள் இல்லே. ஆயினும் ஒரே இனம் இல்லை. பல இனங்கள் உண்டு. பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்கிருர்களா? ஆம், என்றே அறிந்து கொண்டோம்.

அந்தந்தக் குடியரசின் கிர்வாகம் அக் குடியரசு மொழியில் கடக்கும். சோவியத் ஒன்றிய கிர்வாகம், பெரும்பாலானவர்களின் மொழியாகிய இரஷ்ய மொழி யில் கடக்கிறது.

சோவியத் ஆட்சியின் தொடக்கத்தில் சில தேசிய இனங்களின் மொழிகளுக்கு எழுத்தில்லை. அவற்றிற்கு எழுத்தையும் அமைத்துக் கொடுத்து, அவர்களோடு ஒருமைப்பாடு சம்பாதித்துக் கொண்டது சோவியத்

ஆட்சி.

ஒவ்வொரு குடியரசின் குடிமகனும் சோவியத் ஒன்றியக் குடிமகனுகவும் கருதப்படுவார். பதினெட்டு வயது கிறைந்த எல்லா மக்களும் உள்ளுர் ஆட்சித்

சோ-5