பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

பறப்பதற்கு மட்டுமே வானவெளி : வாழ்வதற்கு நிலப்பரப்பு. இதை நினைவுபடுத்துவது போல், வானப் பறப்பி கீழே இறங்கிற்று. டாஷ்கண்டிலிருந்து எங்களே ஏற்றி வந்த விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தி லிருந்து தரை மட்டத்திற்கு, பொத்தென்று குதித்துவிட வில்லை. முன் கூட்டியே, ஒவ்வொரு கிலேயாகக் கீழ் மட்டத்திற்கு இறங்கி, கடைசியாக, மாஸ்கோ விமான கிலேய ஒடு பாதையில் ஒடி, கின்றது. பயணிகளே இறக்கும் படிவண்டி விமானத்தோடு பொறுத்தப்பட்டது. ஒவ் வொருவராக இறங்கினேம். வெளி உலக நிலையென்ன ?

வானத்தில் இருந்து, பஞ்சு மழை பெய்தாற் போல், இம்ஞ்சு வீழ்ந்து கொண்டிருந்தது. கிலமென்னும் கல்லாள் வெண்ணிற ஆடை அணிந்திருந்தாள். எங்கும் பணி