பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

tங்கள். மாஸ்கோ மாநகரத்திலும் காணலாம். பிற கேரங்களிலும் காணலாம். சிற்றுார்களிலும் காணலாம். சிற்றுார் வீடுகளில் கூட இக்கால வசதிகளாகிய கதகதப்பு. ஒடுர்ே. மின்னற்றல், ஆவி அடுப்பு, ஆகியவை இருக்கும்' என்று சுட்டிக் காட்டினர் திருமதி

முத்ரோவா.

நல்ல உறையுள் நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை. நல்ல உடல் நலம் கல்ல உழைப்புக்குத் துணை. கல்ல உழைப்பு உற்பத்திப் பெருக்கத்திற்கு வேர். உற்பத்திப் பெருக்கம் வளமான வாழ்விற்கு முதற் படி. எனவே சோவியத் ஆட்சி. நல்ல குடியிருப்புகளைக் கட்டிக் கொடுப் பதில், முன்னறியாப் பெரு முயற்சி எடுத்துள்ளது என்பது உலகறிந்த செய்தி. எத்தனை பேருக்கு புது வீடுகள் கொடுத்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பிளுேம். பதில் கிடைத்தது.

சோவியத் ஆட்சி ஏற்பட்ட பிறகு, ஏறத்தாழ எட்டு கோடி பேர்களை புது மனைகளில் குடியேற்றியுள்ளதாம். சென்ற இரண்டாவது உலகப் போரில் இரஷ்யாவில் ஏற்பட்ட சேதத்தால் இரண்டரை கோடி சோவியத் மக்கள் வீடுகளே இழந்தார்கள். அந்த நாசம் ஏற்படா திருந்தால் கிலேமை மேலும் முன்னேறியிருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் ஐந்து கே , மக்களுக்கு புது விடுகள் கிடைக்குமாம்.

இந் நூற்ருண்டின் தொடக்கத்தில், மாஸ்கோ நகரில் இருந்த வீடுகளில் நூற்றுக்கு தொண்ணுாற்று ஒன்று விழுக்காடு மாடி இல்லா வீடுகள், அவற்றில் பல

---

சாதாரண மர வீடுகள். சாதாரண மக்கள் அவற்றில் அடைந்து கிடந்தார்கள். பனிக் காலத்தில் அக்கால மக்கள் பட்ட பாடு சொல்லுங்தரமன்று. இன்றைய கிலே

o

o