பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

கம் காட்டோடு ஒப்பிட்டபோது, வாடகைக் கார் கட்டணம் அதிகமாகத் தோன்றவில்லை. *

சோவியத் நாடு பொது உடைமை நாடாயிற்றே. அங்குள்ள் மக்கள் சொந்தக் கார் வைத் திருக்கிருர்களா? வைத்திருக்கிருர்கள். குடிமகனே, மகளோ தனக்கென்று கார் வைத்துக் கொள்ள இடம் கொடுக்கிறது. அங்காட்டுச் சட்டம். வைத்துக் கொள்ள முடிகிறதா? ஆம். முடிகிறது.

சோவியத் "நாட்டைப் பற்றி பலர், பலவிதமாக நினைக்கிருர்கள். சோவியத் மக்கள், எத்தகைய சொத்தும் வைத்துக் கொள்ளக்கூடாது; வைத்துக்கொள்ள முடியா தென்று, நம்மில் பலர் கினைக்கிருர்கள். அது உண்மை

"IJea)�\).

சோவியத் நாட்டவரின் சம்பளம் அவருக்குச் சொந்தம். அதில் அவர் மிச்சம் பிடிக்கலாம். அதைக் கொண்டு. அவர் தனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளலாம். கார் அனுமதிக்கப்பட்ட தனியுடைமை. வானெலிப் பெட்டி, தொலைக்காட்சிக் கருவி, நூல்கள். வீட்டுப் புழக்கத்துக்கான தட்டுமுட்டுகள், பாத்திரங்கள். மேசை நாற்காலிகள், கடிகாரங்கள் , பேனுக்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட தனியுடைமைப் பட்டியலில் சேரும். ைேகக் கடைகளில் ஏறத்தாழ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ைேகயும் விற்பதைக் காணலாம். அந் நகைகளும் தனிச் சொத்து.

பணத்தை மிச்சப்படுத்தியவர், அதை வட்டிக்குக் கோடுத்து, சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் செய்வது குற்றம். அதேபோல் கார் வைத்திருப்பவர், ஓய்ந்த நேரங்