பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

நாற்பதாம் அத்தியாயம்

ய்க்காக .....

ஆயிரத்து தொன் வி ஆகஸ்டு மாதம் 20த் தே ஏன் ? ஸ்வரூபரா சிை

து முப்பத்தி மூன்ரும் ஆண்டு, :வஹரை விடுவித்தது அரசாங்கம்.

க்கு உடம்பு சுகமில்லை.

தாயின் சுகவின் ம் கேட்டார் ஜவஹர். வி. ைர ந் து சென்ருர், தாயைக் கண்டார். அருகில் இருந்தார்.

செல்வக் குமரனின் வ ரு ைக ைய க் கண்டார் ஸ்வரூபராணி. ம ைம் மகிழ்ந்தார். உடல் நிலை சிறிது

தேறிற்று; குணமும் தெரிந்தது.

பூனாவுக்குச் சென்றார் ஜவஹர். எதற்காக ? காந்தியை காண்பதற்காக. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பம்பாய் துறைமுகத்தில் அவரை சந்தித்தார், வழியனுப்பினார்.

இந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவே மறுதல்கள் ஏற்பட்டு விட்டன. இந்தியா முழுவதும் போலீஸ் ஆட்சி நிலவியது. சிறைச் சாலைகளை நிரப்பிக் கொண்டு இருந்தார் வில்லிங்க்டன். அச்சம் உச்சத்தில் இருந்தது. சோர்வு சோர்வு எங்கும் ஒரே சோர்வு.

சிறையிலிருந்து வெளிவந்த ஜவஹர் இத்தகைய காட்சியைத் தான் கண்டார்.

இனி என்ன செய்வது? இதுவே கேள்வி. இது பற்றி காந்தியுடன் பேசினார் ஜவஹர். இரண்டு மூன்று நாள் காந்தியுடன் தங்கினார். பிறகு பம்பாய் சென்றார்; நண்பர்களைச் சந்தித்தார், பேசினார். சோஷலிசக் கருத்தை