பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143

கடுமை மிக மிக அதிகரித்தது. நேருவும் அவருடைய இரு சகோதரிகளும் தாயின் பக்கத்திலே இருந்தனர்.

மறு நாள் விடியற்காலை மோதிலால் நேரு மறைந்து ஏழு ஆண்டுகளுக்கு பின், ஸ்வ ருபா ராணி தம் கணவரை பின் தொடர்ந்தார்.

" அ ன் ைன யு ம் காலமாகி விட்டார் 1’ என்று வேதனையோடு முனகினார் நேரு.

Q O O Ο

தேசிய கமிட்டியை நிறுவியது காங்கிரஸ். ஜவஹரே அதன் தலைவரானார்.

ஆனால் திட்டங்கள் .ெ வ று ம் திட்டங்களாகவே இருந்தன. செயல் முறையில் வரவில்லை.

காங்கிரஸின் உள்கட்சியிலோ பூசல், பூசல், பூசல் :

இது கண்டு வெதும்பினார் நேரு. ஐரோப்பாவை சுற்றுப் பிரயாணம் செய்யச் சென்றார்.

ஐம்பத்தி நான்காம் அத்தியாயம்

1939

காந்திக்கும் சுபாஷ் போஸுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை விசுவருபமெடுத்தது. இந்த வேற்றுமை தகராறாயிற்று. பிளவு, நடவடிக்கை என பற்பல ஒன்றை யொன்று தொடர்ந்தன.

சுபாஷ் முற்போக்குவாதி. அவர் கருத்துக்கள் முதியவர்களைக் கலக்கின.