பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+2 * செளந்தர்ய.

பொறுமை கிடையாது. ‘விருந்தும் மருந்தும் மூணு வேளை பழமொழியும் அவன்பங்கு பேசுகிறது. உடனே பலன் தெரியாவிட்டால் இன்னொரு டாக்டர். இன்னொரு வைத்தியத்துக்குத் தாவி விடுகிறான். எல்லாம் பயமும் பணமும் படுத்தும் பாடு.

என் சுபாவம் எப்பவுமே கவலைதான். டாக்டரில் எவன் தான் கடைசிவரை நிஜத்தை வெளியிடுகிறான், இல்லை அவனுக்கே நிஜநிலை எம்மட்டு தெரியும்? வியாதியஸ்தனின் உடம்பு அவனுக்குப் பரிசோதனைக் கூடம்.

S5ffTS$9/56vG60. Don't worry. SNG ECG SPG X-ray SPG barium meal grabsorsåangush tóóżorm surgeory goalsTaj தானே.- Unnecessaryயா டென்ஷன் ஆவாதீங்க!

சாயங்காலம் சேர்ந்தேன். மறுநாள் காலை பெரிய டாக்டர் தன் பரிவாரம் (குட்டி டாக்டர்கள், நர்ஸ்கள்) புடைசூழ தன் ரவுண்டில் வந்தார்.

“Hulio young man. How do you? What is the matter with you? சொல்லுங்கோ?” என் கேஸ்-வீட்டைக் கண்ணோட்டம் விட்டுக்கொண்டே என்னை நேரே சரியாகப் பார்க்க

“உள்ளே கலகலத்துப் போயிருக்கேன் டாக்டர். உடம்பு உள்ளே கிலுகிலுப்பை மாதிரி ஆடுது. நடந்தால் balance இல்லை.”

"ஏன் தடி வெச்சுக்கறது!” “இதுவரை வெச்சுண்டதில்லை.” நிமிர்ந்து பார்த்தார். “என்ன இமேஜ் காப்பாத்தlங்களா? இந்த வயஸ்-ல இன்னும் Sight அடிக்கனுமா?"