பக்கம்:ஜெயரங்கன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயசங்கன்

ஸ்ரீனிவாசலு ராஜு-நிபந்தனை களிருந்தே தீரவேண்டும். ஏனெனில் தங்களால் கண்டுபிடிப்பது சத்யமென்பதை ஒப்புக் கொண்டேனே யொழிய உடனே கண்டு பிடிக்க முடியாது. தாங்கள் துப்புக்கண்டுபிடித்து முடிய குறைந்தது ஒரு மாதமாவது பிடிக்குமென நினைக்கிறேன். அதற்குள் அவளுக்குப் போதுமான தண்டனே விதிக்கப்பட்டுவிடும். அப்போது அவளாக என் மீது எவ்வித குற்றமும் சாட்ட முன் வரமாட்டாள். அப்படிச் செய்தாலும் என்னல் தப்பித்துக்கொள்ளக் கூடும். .

கோவிந்தன்:-டெட்டி மாஜிஸ்டிாேட்டிடம் போலிச் செல்லம் கொடுத்த பிரமான வாக்கு மூலமே தங்களைக் கப்பித்து விடப் போதுமானது. இன்னும் ஒரே கேள்விதான் டெப்டிமாஜிஸ்டிமேட் மாதவ ராஜூவின் வீட்டில் கொள்ளை யடித்தது யார்?

ஸ்ரீனிவாசலு ராஜு-அதுவும் எனக்குத் தெரியாது. நாங்கள் திருட்டுக்கும் கொள்ளைக்கும் சம்மங்கப்படுவோ மென்று தாங்கள் நினைக்கிறீர்களா? . -

கோவிந்தன்:-காங்கள் அப்பேர்ப்பட்ட இழி தொழில்கள்


செய்ய சம்மதப்படமாட்டிர்க ளென்பதை கான் நன்குணர்ே : ஒருக்கால் காமா கதிராவ் பேரில் பழி சுமத்துவதற்காகச் செய்திருக்க லாமோயென சந்தேகித்தேன். -

ஸ்ரீனிவாசலு ராஜ-இல்லை. அவ்விஷய சம்மந்தமான காரி பாதிகள் ஒன்றுமே எனக்குத் தெரியாது.

கோவிந்தன்:-ஒருக்கால் இன் ஸ்பெக்டர் காமாக்கிாாவே எடுத்

திருப்பரோ .

. ஸ்ரீனிவாசலு ராஜு:-கான் என்னையும், கங்களையும் டெப்டி மாஜிஸ்டிரேட் அவர்களையும், எவ்வாறு நம்புவேனே அவ்வாறே அவரையும் அதிக யோக்யரென்றும் அக்ாமங்களுக்குச் சம்மந்தப் புடாதவ ரென்றும் கருதுகிறேன். ஆகையால் அவர் எடுத்திருக்கவே மாட்டார். - .

கோவிந்தன்:-ஆகவே காமாகதிராவுக்கு வேறே யாரோ பெரிய விரோதி யிருப்பதாக எற்படுகிறது.

ஸ்ரீனிவாசலுராஜ-அவர்கள் காமாகதிராவின் விரோதிகளோ எங்கள் விரோதிகளோ தெரியவில்லை. ஏனெனில் சாதாரணமாய் உண்மை ய நியாதவர்க ளெல்லாம் காமாகதிராவுக்கு விரோதமாய் இவைகளை யெல்லாம் காங்களே செய்வதாகத்தானே கருதுவார்கள், ஏன் காமாசுகிார்ல்தான் என்ன கினேப்பார்? $

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/103&oldid=632959" இலிருந்து மீள்விக்கப்பட்டது