பக்கம்:ஜெயரங்கன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச்சரியத்திலும் ஆச்சரியம்

கோவிந்தன்:-ஆம் உண்மைதான். ஆகையால் இக்காரியங்களை யெல்லாம் செய்தவர்க ளின்னரென்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. தங்கள் குமாரனின் எதிரிமிராசுதாான விராசாமி ரெட்டியாரின் வேலையாயிருக்குமோ?

- ஸ்ரீனிவாசலு ராஜு:-விாாசாமி ரெட்டி இன்னும் ஜெயிலி விருந்து விடுதலையடையவில்லை. அவர் தாண்டுதலால் நடந்தேறியிரு க்கலாமோ என்னமோ திட்டமாய் என்ல்ை சொல்லக் கூடவில்லை.

என்றார் அப்பால் கோவித்தனிடம் கண்களே அவிழ்த்துப் பார்ப்பதில்லை யென்ற வாக்குறுதி பெற்ற கண்களை மாத்தி ாம் கட்டி திெருவுக்கு அழைத்துச் சென்று வண்டியில் ஏற்றிஞர். வண்டி உடனே புறப்பட்டது. வண்டியை ஒட்டினது இன்னசென்றி. கோவிந்தனுக்குத் தெரியாது. வண்டி ஒட்டினவர் வழியில் வருட வர்களை எச்சரித்தாவது, மாட்டை அசுட்டியாவது தன் குரல்க் காட்டவில்லை. சுமார் அாைமணி நேரம் வண்டி பலபக்கங்கள் திரும்பத் திரும்பச் சென்றதாகவும், கெட்டியானதரை, மேடு - பள்ளமானதரை, மணல்தரை முதலியவை வழிகளிலிருப்பதாகவும் வண்டிபோகும் மாதிரியிலிருந்து கண்டு கொண்டார். கடைசியாக வண்டி கின்றது, அங்கிருந்து கோவிந்தனை ஸ்ரீனிவாசலுராஜா இறங்கச் சொல்லி கோவித்தனுடைய கைகளைக் கட்ட வேண்டு மென்றார் தான் கண்களை அவிழ்ப்பதில்லை யென்ற வாக்குறுதியின் பேரில் இதுவரை கட்டாமலிருந்ததற்கும் இனி கட்டுவதற்கும் கார ணம் கேட்டார். வண்டியில் ஏறி இறங்குவதற்குச் செளகரியமாயிருக் கும்படி கைகளைக்கட்டாமல் அதுவரைவிட்டதாகவும் இனிகைகளைக் கட்டாமலிருந்தால் போகும் வழிகளில் வேண்டுமென்று கோவிந்தன் பார்க்காவிட்டாலும் கைகள் ஆடுவதிலிருந்து கைகள் பக்கங்களில் படஹேது விருக்குமென்றம் அப்போது அவருக்கு அதன் மூலமாய் வழியை ஊகிக்க ஒருக்கால் சாத்யமாகு மென்றும் சொல்லி களைக் கட்டி அழைத்துச் சென்றர். கடந்தவழி, மணலாயிருக் மணலில் எங்கோ அழைத்துப் போவதாகக் :ெ :தி: 15நிமிஷங்கள் நடந்தபின் செங்கல்பாவிய தரையில் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/104&oldid=632960" இலிருந்து மீள்விக்கப்பட்டது