பக்கம்:ஜெயரங்கன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OG ஜெயரங்கன்

ஸ்ரீனிவாசலுாஜ கோவிந்தனே அறைக்குள் அழைத்துச் சென்ற தும் கதவை மூடித் தாளிட்டு அவருடைய கைகளையும் கண்களையும் அவிழ்த்து விட்டார். கோவிந்தன் கண்கள் அவிழ்க்கப்பட்ட பின் லும் அவ்விடம் ஒரே இருட்டா யிருந்தது.

கோவிந்தன்:-செல்லம் எங்கே யிருக்கிருள்? ஒன்றுமே தெரிய வில்லையே.

என்றதும் கைகளை மேலே தூக்கினர். பெரும் பாறையாகத் தென்பட்டது. - X

ஸ்ரீனிவாசலு-பக்கத்தரையில் படுத்திருக்கிருள்; பாருங்கள்.

என்றதும் ஏதோ தள்ளிய சத்தம்போல் கேட்டது. உடனே துரீனிவாச@rr” ஜோயியில் கொண்டு வந்திருந்த காந்த விளக்கை எடுத்துப் பத்தானே அமுக்கினதும் சுமார் அரைகெஜ அகலமுள்ள இரும்புக் சம்பிகள் போட்ட ஜன்னல் தென்பட்டது. அக்கம்பிகளின் சத்துகளில் பார்த்ததில் ஒர் கட்டிலில் ஒர் பெண் படுத்திருக்கக் கண் டார். அப்போது,

செல்லம்-ஐயா! தாங்கள் இதுவரையில் எனக்குவிகித்த தண் டனே போதாதா? ஐயோ! என்னை ஒரேமட்டாய்க் கொன்றுவிடுங்க ளேன். தங்களுக்கு அது பெருத்த புண்யமாகும். ஒரே இருட்டில் ஏகாத்தமாய் கான் படுத்திருக்க, முதல் நாள் என்னே எலிகள் பல வந்து கடித்தன. மறுநாள் பெருச்சாளிகள் பல என் மேல் விழுந்து துள்ளிக்குகித்தன. நேற்றைய முதல் பல நாகப் பாம்புகள் சீறிச் சீறி கடிக்க வருகின்றன. ஒவ்வொரு விடிை போவது ஒருயுகமா யிருக்கிறது, அப்பாம்புகள் கடித்த விட்டால் என் கஷ்டம் ஒரே மட்டாய் நீங்கிவிடுமென்று பார்த்தால் அவைகள் சீறும் சத்தமும், அவைகள் மூச்சுவிடும் காற்றும் தென்படுகின்ற்னவேயொழிய அவை கள் கடித்தபாட்டைக் காணுேம்.

என்று சொல்லும்போதே எங்கிருக்கோ மூன்று கிருஷ்ண சர்ப்பங்கள் சிறிக்கொண்டு அவள் முகத்திற்கு ரோய்ச் சென்றன, அவள் ஒ வென்று கத்தினுள். அப்பாம்புகள் அவளைக் கடிக்காமல் எப்படியோ மறைந்து விட்டன. அவள் உடம்பு முழுவதும் கடுங்கி ற்று. தான் செய்த தப்பிதங்களுக்காக ஒரே மட்டாய்க் தன்னக் கொன்று விடும்படி கெஞ்சினுள்.

ஸ்ரீனிவாசலு ராஜ-0:-நான் முன் கூட்டியே உன்னைப் போக மானபடி எச்சரித்தேனு இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/105&oldid=632961" இலிருந்து மீள்விக்கப்பட்டது