பக்கம்:ஜெயரங்கன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ ஜெயாங்கன்

ஏணியின் வழியாகவே சந்தில் இறங்கி அரண்மனை சேர்ந்தோம். உடனே அவர் என் மாமனுரவர்களிடம் தங்கள் வார்த்தை உண்மை யாயிற்றே யொ ழிய கான் கம்பியபடி செல்லம் கடக்கவில்லை. ஆகை யால் தங்களிஷ்டம்போல் அவளைத் கண்டிப்பதற்காக அழைத்து வக் தேன். இனி தாங்கள் அவளை என்ன செய்த போதிலும் எனக்குச் சம்மதமே"என்றார்.அவர்களிருவரும் என் கண்களையும் கால்கைகளை யும் கட்டி ஒர் வண்டியில் போட்டு அாைமணி கோம் கொண்டு வந்து அப்பால் என்னைத் தூக்கி, ஏறுவதும் இறங்குவதுமாக பலபடிகள் சென்றபின் கதவைக் கிறந்து இங்கு கொண்டுவந்து போட்டார்கள்

ஒரு நாளைக்கு மும்முறை காகஷி சாலையில் வைத்திருக்கும் ஜெத்துக்க ளுக்கு ஆகாரம் போடுவதைப்போல் ஜன்னல் வழியாய்க் கட்டில் ஆகாாமும்ஜலமும் வைத்துத்தள்ளுகிருக்கள். மறுபடியும் அறைமணி நோம் பொறுத்து வந்து நான் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் அத்தட்டை இழுத்து எடுத்துப்போய் விடுகிறர்கள். ஜலமலம் கழிப் பதற்கும் பக்கத்தில் ஒர் சிறு அறை அமைத்து அங்கும் அவ்வித ஏற்பாடே செய்திருக்கிறார்கள். தாங்கள் வரும்வரையில் அந்தகார மான இருட்டில் இருந்ததுடன் மனிதர் குரலே கேட்கவில்,

,

இம்மூன்று தினங்களாய் முட்டைப் பூச்சிகளின் கடியிலுைம், எலிகள் பெருச்சாளிகளின் பாதையாலும் கடைசியாக இன்று நல்ல பாம்புகளிள் பயத்தாலும் கண் இமைகூடகொட்டாமல் இருக்கிறேன். இன்னும் இரண்டொரு தினங்கள் இவ்வாறிருப்பின் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடு மென்பதற்கு எவ்வித சந்தேகமும் கிடை யாது. ஐயா! கோவிந்தா என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா? ஐயா! நான்படும் பாடு கங்களுக்குப் பரிதாபமாயிருக்கவில்லையா?

என்றுள். கோவித்தன் ே திருச்செந்தூர்போயை இல்லையா? என்றார். அவள் “இங்கிருந்து எங்கும் செல்லவில் லை’ யென்று பல

சத்தியங்கள் செய்தாள்.

கோவிந்தன்-உன்னேப்போல் அங்க அடையாள முள்ளபெண் யாராவது இருப்பதாக உனக்குத் தெரியுமா?

செல்லம்:-எனக்குத் தெரியாது. ஒருவர்ைப்போல் இன்னொ ருவர் சில சமயங்களில் வித்யாச மில்லாமலிருக்கலாமே யொழிய என்னைப் போலவே இருக்கக் கூடுமென்பதை நான் நம்பவில்லை.

அப்போது சுந்தாாாஜுவா கோவின்தன் காந்த விளக்கை அமுக்கச் சொன்னர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/109&oldid=632965" இலிருந்து மீள்விக்கப்பட்டது