பக்கம்:ஜெயரங்கன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1638 ஜெயசங்கன்

ரீனிவாசலு ராஜு-கான் கோபப்படவில்லை. சொல் லு பார்ப்போம்.

காக்திமதி:-ஒருநாள் குழந்தை தனித்திருக்கும்போது கான் “அம்மா! உன் தாத்தாவுக்கு நீ பாலாங்க ராஜூவிடம் பேசுவது இஷ்டமில்லை. அப்படியிருக்க நீ அவ்வாறு அவர் இஷ்டத்திற்கு மாருக நடப்பது சரியல்ல” என்றேன். அதற்கவள் மாமா! தாங்கள் தயவுசெய்து அதற்குத் தக்க காணம் சொன்னல் ாேன் அவர்களிடம் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளவில்லை. அந்த அத்தான் படித்துப் பரிட்சையில் கேருத முட்டாளா ? அல்லது அவரிடம் சாசாயங் குடித்தல், சூதாடல், பீடி சிகரெட்டு மு தலிய வைகளைப் பிடித்தல், குடிகட்டி வீடுகளுக்குச் செல்லல், காய் தக் தைவச்வார்த்தையைத் தட்டி கடத்தல், பாகித்தை செய்தல், கோள் செல்லுதல், முதலிய பலவித துர்க்குணங்களில் எந்த தர்க்குணமா வது குடிகொண்டிருக்கிறதா? சொல்லுங்கள்” என்றாள். அதற்கு எனக்குக் தெரிந்தவரையில் அவரிடம் அப்பேர்ழ் $ - . . . கண் கிடையாகென்றும் இல்

தெரிவதாகவும் சொன்னேன். அப்பு

விளையாடின் கிரிவதில் என்ன ஆட்சேபன் என்முள். கேட்ட கேள்விக்கு கியாயமான பதில் சொல்லத் தெரியாததால் திகைத்தேன்"என் மெளனம்ாயிருக்கிறீர்கள்? சொல்லுங்களேன்” என்றார்கன். உன் தா த்தாவுக்கு இஷ்டமில்லை யாகையால் ே பேசக் கூடாத என்றேன். கிளிப்பிள்ளை சொல்லுவதைப்போல் அதையே திரும்பத்திரும்பச் சொல்வதில் உபகார மில்லை யென்றும் போகிய காணம் காட்டிெைலாழிய தான் பேசுவதை நிறுத்த மாட்டாளென் பம் வெகு கண்டிப்பாய்ச் சொன்ஞள். குழக்கை அவ்வாறு பதில் சொன்னது எனக்கே அதிக ஆச்சரியமாயிருந்தது. அப்போது கான் குழக்காய் கான் சொல்வதைக் கேள். உன் தாத்தா அவர்களுக்கு இஷ்டமில்லாத எக்காசியத்தையும் நீ செய்யலாகாது என்றேன். என் தாத்த அவர்கள் கேரில் சொன்ன போதிலும் போ திய காரணம் கட்டி குலொழிய கான் கட்டுப்பட்டு ாடக்கமாட்ே டன் என் ஆறு: குழந்தை சொல்லிற்று. தங்களுக்கு ஜெயலகதிமி யம்மாளென்றால் பிராணன் அக்குழந்தையும் ஒரே பிடிவாதம் பிடித்து காங்களும் அக்வாறு பிடிப்பதில் உபகாரமில்லை யென்றும் ஒருக்கால் தாங்கள் முதன்டிகுல் அதன் மூலமாய் எதாவது கெடுதல்கள் ஏற்படு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/113&oldid=632970" இலிருந்து மீள்விக்கப்பட்டது